Articles by ஜாவித் கான்

தொழிலதிபர் முயற்சியால் சீருடையார்புரம் தொடக்கப்பள்ளி மாவட்ட அளவில் சிறப்பிடம்!!! தூத்துக்குடி மாவட்டம், சீருடையார்புரம் ஊ. ஒ. தொடக்கப்பள்ளி தூத்துக்குடி மாவட்டத்தில் (தனியார் பள்ளிக்கு இணையாக) சிறந்த பள்ளிக்கான விருது மற்றும் பாராட்டு சான்றிதழை (தமிழ்நாடு தொடக்கக்க கல்வித்துறை சிறந்த பள்ளிக்கான விருது (2016 – 2017) பெற்று சாதனை படைத்துள்ளது. இவ்விருதினை பள்ளி தலைமை ஆசிரியர் …

*IGC-யில் இன்று மாலை, TMCA-ன் சிறப்பு விருந்தினர் _Dr.சுல்தான் அஹமது இஸ்மாயில்_ பங்குபெறும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி* 📣📢📣 அஸ்ஸலாமு அலைக்கும் *I.G.C* யின் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி இடம்: *I.G.C .அலுவலகம்* 🏥 Al AMAL CLINIC Road, ORYX Rental taxi அருகில், நாள்: *20.01.2018 சனிக்கிழமை* 🕘 *7:45PM* இன்ஷாஅல்லாஹ் *தலைப்பு: …

கர்நாடகா ரயில் நிலையத்தில் ஓட்டுநர் இல்லாமலேயே ரயில் இஞ்சின் ஒன்று 13 கிமீ வரை ஓடியது, சினிமா பாணியில் பைக்கில் துரத்திய பணியாளர், இஞ்சின் மெதுவாக ஓடும்போது அதற்குள் ஏறி அதனை நிறுத்தியுள்ளார். இந்தக் காட்சி சினிமா போல் அரங்கேறியது. புதன்கிழமை மதியம் மும்பை செல்லும் ரயில் கர்நாடகாவின் வாடி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வந்தது. …

அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நேரத்தில் ஒரே குடும்பத்தைச் சுற்றிவளைத்து அவர்களது நண்பர்கள், உறவினர்களையும் குறிவைத்து.. பங்களாக்கள், பண்ணை வீடுகள், நிறுவனங்கள் என புகுந்து புகுந்து வருமான வரித்துறை மிகப் பெரிய அளவில் சோதனை நடத்தியிருக்கிறது. சசிகலா – நடராஜன் அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் சுற்றுப் பயணங்களை படமெடுத்துக் …

நண்பர்களே, மக்கள் ஊடக மையத்தின் மூலம் முதற்கட்டமாக சென்னையில் பத்திரிக்கையாளருக்கான பயிற்சி முகாம் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொண்டு தங்கள் பகுதியில் செய்தியாளராக (ஆறுமாதம் பயிற்சி செய்தியாளராக) விருப்பத்தோடும் சமூக அக்கறையோடும் செய்ய நினைப்பவர்கள் கலந்துகொள்ளலாம், அதற்கு தங்களைப் பற்றிய விபரங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்பி அலுவலகம் மூலம் அனுமதி கடிதம் கிடைக்கப் …

அல்~தர்விய்யா ஹஜ் மற்றும் உம்ராஹ் சேவை உம்ரா புறப்படும் நாட்கள் டிசம்பர் 14 டிசம்பர் 21 டிசம்பர் 28 மாஷா அல்லாஹ்! ஹாஜி குத்புதீன் அவர்களால் தொடங்கிய இந்த உம்ராஹ் சேவை ,கடந்த 20 வருடங்களாக அமீரகத்தில் சிறப்புடன் செயல்பட்டு வருகின்றது.இன்ஷா அல்லாஹ்! உங்களின் உம்ராஹ் செல்லும் நிய்யத்து நல்ல முறையில் நடந்திட அல்லாஹ்வின் அருளால் …

குவைத் பரங்கிப்பேட்டை இஸ்லாமியப் பேரவை (KPIA) அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம… பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்ட நமது KPIA தற்போது உறுப்பினர்கள் நிறைய பேர் ஊருக்கு சென்று தங்கிவிட்டதால் செயல்பாடின்றி உள்ளது. இன்ஷா அல்லாஹ் மீண்டும் வருகின்ற 2017 ஜனவரி முதல் புத்தெழுச்சியுடன் தொடங்கப்பட்டு தன்னுடைய நற்பணிகளை செய்வதற்கு தயாராக உள்ளது. ஆகவே, குவைத் வாழ் …

குவைத்தில் கல்வி விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி! குவைத் வாழ் தமிழ் உறவுகளே! இன்ஷா அல்லாஹ்… 14.10.2016 வெள்ளிக்கிழமை நண்பகல் 11:35 மணி முதல்… K-Tic தமிழ் ஃகுத்பா பள்ளிவாசல், ஃகைத்தான், குவைத் சிறப்பு விருந்தினர்: “சமூகநீதி போராளி” CMN முஹம்மது ஸலீம் M.A., நிறுவனர், சமூகநீதி அறக்கட்டளை / தலைவர், தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் …

மாட்டிறைச்சி சாப்பிட்டாலும் மதம் என்று பார்க்காமல் மாநகரில் பேரிடர் வந்தபோது ஒடிவந்து உதவி செய்த உள்ளங்களை பார்த்த ஈரமில்லாத இதயமும் அன்று அழுதிருக்கும். ஒருநாள் தோன்றிக் கூக்குரல் இட்டுக் கடைகளை சூரையாடித் தாக்குதலையும் நடத்தி இஸ்லாத்தை அழித்துவிட்டாய் என்ற தீய நினைப்பால் தீய நோக்கால் பெரும் பாவம் சேர்த்ததுதான் மிச்சம்.. பிறர் பொருளை பார்த்து ஆசைப்படுவது …

அமீரகத்தில் பேச்சுலர்களின் ஹஜ் பெருநாள் – கவிஞர் பூந்தை ஹாஜா பரிக்கப்பட்டது எங்களது பாசம் மட்டுமல்ல.. எங்கள் உரிமையும் கூட.. இதை புரிந்தும் நாங்கள் செய்தது பெருநாள் தொழுகை முடித்ததும் இதை மறக்க உறங்கினோம்.. அடுத்த நாள் வந்தது தாயகத்தில் பெருநாளும் வந்தது.. காலை முதல் இரவு வரை நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஸ்கைப் போன்ற …

காவிரியில் கண்ணீர்.. – பூந்தை ஹாஜா.எந்நாட்டவர்க்கு நீர் வேண்டும்… தண்ணீர் தேவையில் தன்னிறைவு எப்போது…தண்ணீர் தரக்கோரி நாடெங்கும் பதட்டம்.. அணைகளில் நீர் இல்லை காலியிடங்கள் நிரம்பவில்லைஎங்களுக்கு ஏன் தண்ணீர் இல்லை என்று கேட்டால்.. அண்டைநாட்டு அரசனுக்கு தொண்டை அடைத்துக்கொன்டதை உணரமுடிகின்றது. தேசத்தை ஆளுபவனின் வார்த்தையோ மனைவிக்கும் அம்மாவுக்கும் நடுவே உள்ளதை உணரமுடிகின்றது. மாடுகளின் மூக்கனாங்கயிறு விவசாயிகளின் …

திருவனந்தபுரம்: கேரளாவில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் கோயில்களில் நடைபெற்று வரும் 5000 ஷாகாவிற்கு தடை விதிக்க ஆளும் இடதுசாரிகள் அரசு திட்டமிட்டுள்ளது. இது கேரள ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக ஆகிய அமைப்புகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலேயே மிக அதிக அளவில் ஷாகாக்கள் நடைபெறும் இடங்களில் கேரளாவும் ஒன்று. இங்கு சுமார் 5000 ஷாகாக்கள் கோயில்களில் …

ஓலா, உபேர் டாக்சி நிறுவனங்களை போன்று ரயில்வே துறையும் டிக்கெட் கட்டண வசூலில் மாற்றம் கொண்டு வருகிறது. அதன்படி ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ ஆகிய ரயில்களின் டிக்கெட் கட்டணம் 10 முதல் 50 சதவீதம் வரை உயர்கிறது. அதிவேக ரயில்களான ராஜ்தானி, சதாப்தி மற்றும் துரந்தோ ரயில்களின் டிக்கெட் கட்டணம் நாளை முதல் உயர்கிறது. நடப்பு …

என்னருகே நீ இருந்தால் இந்த உலகினை வெல்வேன் என்னருகே நீ இருந்தால் உன்னை நிலாவில் குடி வைப்பேன் என்னருகே நீ இருந்தால் நட்த்திரங்களை பிடித்து வந்து உன் வாசலில் தோரனை கட்டுவேன் என்னருகே நீ இருந்தால் வான் மேகங்களை கொண்டு வந்து உனக்கு அர்ச்சனை செய்வேன் என்னருகே நீ இருந்தால் மலையை குடைந்து மாளிகை அமைப்பேன் …

1 2 3 69

Hit Counter provided by technology news