Articles by amanuallah

வெட்டுக்கிளிகள்  என்பது ஒரு சிறிய பூச்சி இனம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், இதே வெட்டுக்கிளி கள் ஒரு நாட்டின் விவசாயத்தயே அழித்து, உணவுப் பஞ்சத்தை ஏற்படுத்தி விடும் என்பது மறுப்பதற்கில்லை… இதற்கு உதாரணம்  மடகாஸ்கர் நாடு. வெட்டுக்கிளிகளுக்கு விவசாயிகளின் விரோதி என்று ஒரு சொல்லப்படுவதுண்டு. வெட்டுக்கிளிப் பட்டாளம் விளைநிலத்திற்குள் நுழைந்து விட்டால், ஒட்டுமொத்த பயிர்களையும் …

வளைகுடா நாடுகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ பரிசோதனை மையங்கள் சென்னை மற்றும் திருச்சி       படத்தின் மேல் கிளிக் செய்யவும்

தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சார பேரவை – குவைத் ஏற்பாடு செய்யும் குவைத் விடுதலை நாள் விழாவை முன்னிட்டு 25 பிப்ரவரி 2020 செவ்வாய்கிழமை காலை 8 மணிக்கு மாபெரும் இரத்ததான முகாம்.

தமிழ் நாட்டியம்,கரகாட்டம், சிந்தனைக்கு விருது கொடுக்கும் எம். ஆர். ராதா அவர்களின் மூடநம்பிக்கை ஒழிப்பு வசனங்கள் அடங்கிய நடிப்புடன் கூடிய திராவிட டிக்டாக் நிகழ்ச்சிகள் மூலம் காவியின் முகத்திரையை கிழிக்கும் நிகழ்ச்சி.தமிழ் அறிஞர்கள்,ஒன்று கூடி நடத்தும் மாபெரும் திராவிடப் பாரம்பரிய திருக்குறள் மாநாட்டுப் பணிகள் தயாராகிக் கொண்டிருக்கின்றது. தாய்மொழியாம் தமிழில் வள்ளுவன் உருவாக்கிய திருக்குறளை உலகிலுள்ள பல …

ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் முதல்வரும், திருச்சி, சுப்ரமணியுரம், ஜெய்லானியா பள்ளிவாசலின் முன்னாள் தலைவருமான முனைவர் அப்துல் ஸமது அவர்கள் இன்று சுதந்திர தினத்தையொட்டி தேசியக்கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். உடன் மஹல்லா நிர்வாகத்தினர். ஜமாத்தார்கள் மற்றும் ஊர் பிரதிநிதிகள்.

பாஜக அரசாங்கம், “அரசமைப்புச் சட்டத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதாக’’ நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறது. “மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ளுதல்’’ என்கிற கேள்வி ஏன் எழுந்தது? அரசமைப்புச் சட்டத்தின் கீழ் உறுதிமொழி எடுத்துக்கொண்டுதான் நாம் அனைவருமே இங்கே அமர்ந்திருக்கிறோம். பின் “மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்ளுதல்’’ என்கிற நாடகம் ஏன்? அரசமைப்புச் சட்டம் இல்லையேல், நீங்கள் இங்கே இருக்கவே முடியாது. இதனை அரசாங்கம் தெரிந்துகொள்ள …

பழனிபாபா என்றால் கம்பீரக் குரலில் பேசும் பேச்சாளர் என்கிற தோற்றம் மட்டுமே இங்கு உலவிக்கொண்டிருக்கிறது. ஆனால் அவருக்குள் ஓர் தேர்ந்த எழுத்தாளன் இருந்திருப்பதை யாரும் கண்டுகொள்ளவே இல்லை எனலாம். அரசியல் என்று வருகிறபோது அடுக்குமொழி ஆவேஷச் சொற்களும், பயணத்தைப் பதிவு செய்கிறபோது ஒரு தேஷாந்திரியாகவும், சர்வதேசங்களைப் பற்றிய கட்டுரைகளில் தனது விசாலமான பார்வைகளையும், அறிவியல் மருத்துவம் …

மார்க்சியப் பொருளாதாரப் போதனையில் உழைப்பளவை மதிப்புத் தத்துவம் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது. அ.அனிக்கின் மார்க்ஸ் முதலாளித்துவ மூலச்சிறப்புடைய அரசியல் பொருளாதாரத்தைப் பற்றிச் செய்த விமர்சன ஆராய்ச்சியின் மூலம் இந்தத் தத்துவத்தை உருவாக்கினார். எல்லாப் பண்டங்களும் ஒரு அடிப்படையான குணாம்சத்தைப் பொதுவாகக் கொண்டிருக்கின்றன. அவை எல்லாமே மனிதனுடைய உழைப்பினால் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருள்கள். இந்த உழைப்பின் அளவுதான் …

1 2 3 22

Hit Counter provided by technology news