Uncategorized

கர்நாடகா ரயில் நிலையத்தில் ஓட்டுநர் இல்லாமலேயே ரயில் இஞ்சின் ஒன்று 13 கிமீ வரை ஓடியது, சினிமா பாணியில் பைக்கில் துரத்திய பணியாளர், இஞ்சின் மெதுவாக ஓடும்போது அதற்குள் ஏறி அதனை நிறுத்தியுள்ளார். இந்தக் காட்சி சினிமா போல் அரங்கேறியது. புதன்கிழமை மதியம் மும்பை செல்லும் ரயில் கர்நாடகாவின் வாடி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வந்தது. …

பாகிஸ்தான் முன்னாள் அமைச்சரும், அரசியல் தலைவருமான குர்ஷி முகமது கசூரியின் புத்தகத்தை வெளியிட ஏற்பாடுகளை செய்த ஒருங்கிணைப்பாளர் சுதீந்திரா குல்கர்னியின் மீது கருப்பு மை வீசப்பட்டது மிதமான ஜனநாயக முறையிலான போராட்டம் என சிவசேனா தெரிவித்துள்ளது. இச்சம்பவம் குறித்து சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் கூறும்போது, “குல்கர்னி மீது மை வீசப்பட்டதா? தார் வீசப்பட்டதா …

தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தெற்குப் பொய்கைநல்லூர் கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் சிலை நேற்று இரவு அகற்றப்பட்டது. காவல்துறையினர் அகற்றியதாக பாமக கண்டனம் தெரிவித்துள்ளது. கிராமத்தினர் அவர்களாகவே அகற்றினர் என்கிறது காவல்துறை. தெற்குப் பொய்கைநல்லூரில் வியாழக்கிழமையன்று திறக்கப்பட்ட பிரபாகரன் சிலை. தெற்குப் பொய்கைநல்லூர் கிராமத்தில், வியாழக்கிழமையன்று இந்த பிரபாகரனின் சிலை திறந்துவைக்கப்பட்டது. வலதுகையில் …

மனிதனைப் பிடித்திருப்பது பேய் அல்ல, மது! ஆந்திர மாநிலம் தடா அருகே இருக்கிறது அந்த கிராமத்தை ஒட்டிய வனப்பிரதேசம். அமாவாசையானால் அங்கு ஒரு கூட்டம் வந்துவிடுகிறது. புளிய மரத்தடியில் அமர்ந்திருந்தார் சாமியார். அங்கு வந்திருந்தவர்களைப் பார்த்தால் இயல்பானவர்களாகத் தெரியவில்லை. சிலர் தனக்குத் தானே பேசிக்கொண்டிருந்தார்கள். சிலர் ஆவேசமாக ஆடிக்கொண்டிருந்தார்கள். பெண்கள் சிலர் தலைவிரி கோலமாக ‘ம்… …

சென்னை: அண்ணாவையே அவமதிக்கின்ற வகையில் நடந்து கொண்டதன் பலனை இன்றைக்கு ஜெயலலிதா அனுபவிக்கிறார்,அதற்காக மகிழ்ச்சி அடைகிறேன் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்ததாவது:திராவிட இயக்கத்தையே குழிதோண்டி புதைக்கும் வகையிலே செயல்பட்ட ஜெயலலிதா தானாகவே வலையில் வீழ்ந்து மாட்டிக் கொண்டார்.பேரறிஞர் அண்ணாவும், நாமும் உருவாக்கிய திராவிட …

ஷார்ஜாவில் நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை வெறும் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பெங்களூர் அணியால் 6 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. வெற்றி இலக்கான 151 ரன்களை விரட்டிய பெங்களூர் அணிக்கு, துவக்க வீரர்கள் …

டெல்லி: லக்னோவில் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் பாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜாவித் ஜாப்ரி நிறுத்தப்பட்டுள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி நாட்டின் முக்கிய தலைவர்களை எதிர்த்து வேட்பாளர்களை நிறுத்தி வருகிறது. இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கை எதிர்த்து …

அமெரிக்க விசாவுக்கு நரேந்திர மோடி விண்ணப்பிக்கலாம், ஆனால் மற்ற விண்ணப்பதாரர்கள் போலவே அவரது விண்ணப்பமும் ஆய்வு செய்யப்படும் என அமெரிக்க வெளியுறவுத் துறை துணை செய்தித் தொடர்பாளர் மேரி ஹார்ஃப் தெரிவித்துள்ளார். நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டிருந்த அமெரிக்க விசா கடந்த 2005-ஆம் ஆண்டு திரும்பப் பெறப்பட்டது. குஜராத்தில் 2002-ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தின் அடிப்படையில் மோடிக்கு …


Hit Counter provided by technology news