பிற மதத்தவர்களுக்கு

பிற மதத்தவர்களுக்கு

2016 ஜூலையில் ஜெர்மனியில் நடைபெற விருக்கும் பெரியாரிஸ்டுகள் பகுத்தறிவாளர்கள் மாநாடு குறித்து தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகத்தின் புரவலர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: உலக பெரியாரிஸ்டுகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு; ஆம் எளிதில் கிடைக்காத அரியதோர் வாய்ப்புதான்!   பல ஆண்டுகளாக நாம் கனவு கண்டோம். சில ஆண்டுகளாக ஆழ்ந்து திட்டமிட்டோம். …

ஃபலஸ்தீன மண்ணில் தொடர்ந்து கொடுமைகள் இடம் பெற்று வருகின்றன. யூத சியோனிச அரச அந்தப் பூமியின் மைந்தர்களை படுகொலை செய்து வருகின்றது. தங்களுக்கு ஃபலஸ்தீன மண்ணில் ஓர் அங்குல உரிமை கூட பாராட்ட முடியாத நிலையில் சியோனிஸ்டுகள் அந்த மண்ணின் ஒரு பகுதியை அபகரித்து இஸ்ரேல் எனப் பெயர் சூட்டிக் கொண்டனர். இன்று இவர்கள் அபகரித்த …

கடந்த வார பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் சார்லி ஹெப்டோவின் முதல் பிரதி வெளியான புதன்கிழமை அன்று அதற்கு பொருந்திய விதத்தில்,பிரெஞ்சு உள்துறை மந்திரி “பயங்கரவாதத்தை பெருமைப்படுத்தியதாக”குற்றஞ்சாட்டப்பட்ட 54 நபர்களுக்கு எதிராக, சட்டரீதியிலான வழக்குகளை அறிவித்தார். பாரீஸில், கருத்துச் சுதந்திரத்தின் பாதுகாப்பிற்காக என்றழைக்கப்பட்ட ஒரு பாரிய அணிவகுப்பு நடந்து வெறும் ஒருசில நாட்களுக்குப் பின்னர், சர்ச்சைக்குரிய பிரெஞ்சு …

1. சென்னை – மவ்லவி ஜே.எஸ்.ரிபாயீ (தலைவர்) 95000 62793 2. திருச்சி மாநகர் – பேரா. எம்.எச். ஜவாஹிருல்லாஹ் (மூத்த தலைவர்) 95000 62791 3. இராமநாதபுரம் – செ. ஹைதர் அலி ( மூத்த தலைவர் ) 94449 07824 4. நாகை தெற்கு – ப. அப்துல் சமது (பொதுச் செயலாளர், …

காஷ்மீரில் கடந்த 2010-ஆம் ஆண்டு நடந்த மச்சில் போலி என்கவுன்டரில் மூன்று இளைஞர்களை சுட்டுக் கொன்றது தொடர்பாக 7 ராணுவ வீரர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி ராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த 3 அப்பாவி இளைஞர்கள் ராணுவ வீரர்களால் கடந்த 2010-ஆம் வருடம் சுட்டுக் கொல்லப்பட்டனர். பின்னர் இளைஞர்கள் மீது கறுப்பு …

காஷ்மீர் மாநிலம் பட்காம் மாவட்டத்தில் திங்கள்கிழமை கார் ஒன்று மீது இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர். தப்பி பிழைத்த அந்த இளைனனின் பெயர் பாஸிம்.. அவன் தன்னுள் ஒரு கேள்வியை திரும்ப திரும்ப கேட்டு கொண்டே இருக்கிறான்.அது வேறு ஒன்றும் அல்ல . நான் உயிரோடுதான் இருக்கிறேனா என்ற கேள்வி தான் அது …. …

புனிதப் போராளியின் பயணம் அஹமது அலி அரசியல் தளத்தில் இஸ்லாமிய மக்களை மிகப்பெரிய அளவில் அணிதிரட்டிய அல்ஹாஜ் பழனிபாபா அவர்களது இயற்பெயர் அஹமது அலி என்பதாகும். இவரது திறமையைக் கண்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மூக்கைய்யா தேவர், தனது நண்பர்களிடமெல்லாம் அஹமது அலியை அறிமுகப்படுத்தி வைக்கும்போது, அவரது பெயரைச் சொல்லாமல் மரியாதையுடன் “பாபா” என்று அறிமுகப்படுத்துவார். …

திருவனந்தபுரம்: கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. வாசல்களில் பெண்கள் அத்தப்பூ கோலமிட்டு அலங்கரித்து பண்டிகையை வரவேற்கின்றனர். தமிழ் ஆண்டின் முதல் மாதமாக சித்திரை மாதம் இருப்பது போல், மலையாள ஆண்டின் முதல் மாதமாக ‘சிங்கம்’ என்ற மாதம் நடைமுறையில் உள்ளது. பருவ மழைக்காலம் முடிந்து, வயல்வெளிகள் செழித்து எங்கும் பசுமை நிறைந்திருக்கும், இந்த மாதத்தில்தான் …

அமெரிக்காவில் கறுப்பர் வெள்ளையர் இனப்பிரிவினை பார்க்கக்கூடாது என 1968 ஆம் ஆண்டு அமெரிக்க அரசு Fair Housing Act என்ற சட்டத்தைக் கொண்டு வந்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட வெள்ளை இனத்தவரின் சம்மதத்துடனே சட்டம் நிறைவேறியது. சட்டத்துக்கும் நடைமுறைக்கும் உள்ள முரண் இனப்பிரிவினையிலும் தொடர்ந்து இருக்கிறதா என்பதை அறிய ஹுபர்ட் ஓ கோர்மான் என்பவர் ஓர் ஆய்வை …

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: “நல்ல ஒழுக்கங்களைப் பரிபூரணமாக்குவதற்காகவே நான் அனுப்பப்பட்டேன்.” (முஅத்தா) இறைவன் தன் இறைத்தூதர் மூலம் ஒழுக்கத்தின் இலக்கணங்களை வகுத்துத் தந்தான். அதன்படி அவர்களை வாழச் செய்தான். ஒழுக்கத்தின் சிகரமாய் வாழ்ந்த அண்ணல் நபிகளார் (ஸல்) அவர்களை நமக்கு அழகிய முன்மாதிரியாய் ஆக்கித் தந்தான். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் உறுதியாக நம்புகிறவர்களுக்குரிய …

வாஷிங்டன்: ஃபலஸ்தீனத்துடன் சுமுக உடன்படிக்கை மேற்கொள்ளப்படாவிட்டால்,“இனவெறி’ கொள்கையுடைய நாடாவதற்கான அபாயத்தில் இஸ்ரேல் இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாஷிங்டன் நகரில், அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, ரஷியா மற்றும் ஜப்பானிய உயரதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் இந்த சர்ச்சைக்குரிய கருத்தை அவர் தெரிவித்ததாக “தி டெய்லி பீஸ்ட்’ என்னும் இணைய இதழில் …

    இந்த மார்கத்திற்கு எதிராக எத்தனையோ அபுஜஹில்கள் எழுந்தபோதும்,நம் அருகில் எண்ணற்ற அபுதாலிபுகள் உலாவிக்கொண்டு உள்ளார்கள்,நீங்கள் சரியான முறையில் அவர்களை அணுகினால்,அல்லாஹுவின் நாட்டம் இருந்தால் அவர்கள் அப்துல்லாஹ் வாகா மாறுவார்கள்,உங்கள் அருகில் உள்ள அபுதாலிபுகளை தேடி புரபடுங்கள்,அல்லாஹ்வின் உதவிவரும்,அப்படிவந்த உதவித்தான் இந்த பழனிவேல் ராஜன் இன்று வெள்ளிக்கிழமை 25-04-2014 இஸ்லாத்தை தன் வாழ்வியல் மார்க்கமாக …


Hit Counter provided by technology news