பெண்கள் பகுதி

பெண்கள் பகுதி

கண்ணீரில் கரைந்த நட்பு தாயின்றி தவித்தவளுக்கு தாய்மடி நீயும் தந்தாயடி தந்தையை இழந்து நின்றவளுக்கு தோள் கொடுக்கும் தோழியாய் நீயும் நின்றாயடி தவமின்றி என் வாழ்வில் நீயும் கிடைத்தாயடி எனை தாங்கும் வரமாய் நீயும் இருந்தாயடி…. துவண்டு போய் கிடந்தவளை அன்பு எனும் அஸ்திரத்தால் தலை நிமிர்ந்து நிற்கவே செய்தாயடி வலிகள் நிறைந்த என் வாழ்க்கையிலே …

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புச் சகோதரர்கள் கவனத்திற்கு, நேற்றையதினம் நமது சகோதரர் மௌலவி ஹாஜி அலி ஃபிர்தவ்ஸி அவர்களின் மரணத்தைப்பற்றி கேள்வி பட்டிருப்போம். அன்னாரின்ஜனாசாவில் சமுதாய சொந்தங்களும் சமூக ஆர்வலர்களும் திரளாக கலந்து கொண்டு கவலையுடன் துஆ செய்தார்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுக்கு மன்னிப்பை வழங்கி அவர்களுக்கு சொர்க்கத்தையும் தந்து அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதலையும் அவர்கள் …

பாபர் மசூதி வழக்கின் முக்கிய மனுதாரரான ஹாஷிம் அன்சாரி தனது 95-வது வயதில் இன்று காலமானார். அயோத்தியில் ராமர் கோவில் உள்ள, நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கு 60 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. பாபர் மசூதி இடிப்புக்கு பின் அங்குள்ள நிலம் யாருக்கு சொந்தம்? என்பது தொடர்பாக 1949-ம் ஆண்டில் இருந்து நீடித்துவந்த சர்ச்சையில் …

நெறிக்கப்படும் ஜனநாயகத்தின் குரல்வளை! இன்றைக்கு வடமாநிலத்தின் அனைத்து ஊடகங்களும் அனைவருக்கும் அறிமுகமான பிரபலமான ஒரு மத போதகரை போட்டி போட்டுக் கொண்டு தீவிரவாதி தீவிரவாதி என அழைத்துக் கொண்டிருக்கின்றன. விவாதங்களில் கூட தீவிரவாதி பயங்கரவாதி என்ற பதம் மிகச் சாதாரணமாகப் பயன்படுத்தப் படுகின்றது. அவர் தான் டாக்டர். ஜாஹீர் நாயக். தமிழகத்தில் சகோ.பீஜே அவர்கள் எந்த …

1988 ஆம் ஆண்டு… அமெரிக்காவிலுள்ள பிலடெல்பியா பெல்லோஷிப் பல்கலைக்கழகத்தின் டெல்டா அரங்கு நிரம்பி வழிந்தது. கறுப்பர், வெள்ளையர், ஆண்கள், பெண்கள், மாணவ-மாணவியர் என ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்த பெருங்கூட்டத்திற்கு நடுவே கம்பீரமாக எழுந்து நின்று உரையாற்றினார், அந்த இளம் தமிழர். சுமார் 13 மணி நேரம் அவர் ஆற்றிய தொடர் சொற்பொழிவில் அமெரிக்கர்கள் சொக்கிப்போனார்கள். ஆங்கில இலக்கியங்களைப் …

கலை வண்ணம் மிளிரும் பரிசுப் பொருட்களை, பயன்படுத்திய தேங்காய் மூடி, `டிஷ்யூ` காகிதம் ஆகிய வீணாகும் பொருட்களைக் கொண்டு செய்து அசத்துகிறார் சீறுடையார் புறம் PSP அப்துல் காதர் அவர்களின் மகள் ஜெய்னப் நஸிமா. சென்னை மேற்குத் தாம்பரத்தில் உள்ள இவர், இதனை பள்ளி மாணவர்களுக்கும், இல்லத்தரசி களுக்கும் கற்றுத் தருகிறார். பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக …

மியான்மரில் தொடரும் அப்பாவிகள் மீதான தாக்குதல் மியான்மரில் ரொஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் தீவிரமடைந்திருப்பதால் அந்த நாட்டு முஸ்லிம்கள் தமது வீடு விளைநிலங்களை விட்டு கடல் வழி மார்க்கமாக மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு படகுகளில் தப்பிச் செல்கின்றனர்.பலர் கொல்ல பட்டுவிட்டனர் அடைக்கலம் கொடுக்க யாரும் இல்லாத நிலை ஏற்பட்டு உண்ண உணவின்றி பசியால் பலர் …

லிபியாவிலிருந்து வெளியேறிய நானூறு அகதிகள், கடந்த வாரயிறுதியில் அவர்களது படகு கவிழ்ந்து நீரில் மூழ்கி இறந்து போனதாக செய்திகளில் அறிவிக்கப்பட்டன. அந்த கப்பல் மூழ்கிய போது 550 பேர் வரையில் அதில் இருந்ததாக உயிர்பிழைத்தவர்கள் தெரிவித்ததை இத்தாலியின் சர்வதேச புலம்பெயர்ந்தோருக்கான அமைப்பின் ஒரு செய்தி தொடர்பாளர் Agence France-Presse க்கு தெரிவித்தார். இதுவரையில் சுமார் டஜன் …

ஃபேஸ்புக் – இதழியலின் அடுத்தகட்ட வளர்ச்சியா அல்லது வீழ்ச்சியா என்ற திகைப்பில் இருக்கிறார்கள் உலகளாவிய இதழியலாளர்கள். கடந்த வாரம் பிரபலமான 9 ஊடகங்கள் தங்கள் செய்திகளையும் கட்டுரைகளையும் நேரடியாகவே ஃபேஸ்புக்கில் வெளியிட ஆரம்பித்திருக்கின்றன. இதனால், ஃபேஸ்புக்கின் 140 கோடிப் பயனாளிகளும், அந்தக் கட்டுரைகளும் செய்திகளும் சம்பந்தப்பட்ட ஊடகங்களில் வெளியான உடனே ஃபேஸ்புக்கிலும் படிக்க முடியும். ‘தி …

குர்ஆனை நான் தொடக்கூடாதா? விளக்கம் கேட்க வந்து இஸ்லாத்தை ஏற்ற சகோதரர்! நமது தஃவா ஸ்டாலில் திருக்குர்ஆனை பெற்றுச் சென்ற சகோதரர் அதன் மூலம் ஈர்க்க பட்டு தனது முஸ்லிம் நண்பரிடம் விளக்கம் கேட்க அவர் ”ஐயய்யோ நீ தொடக்கூடாது ! முஸ்லிம் ஆகி கத்னா பண்ணாமல் தொடக்கூடாது! எனக் கூறியுள்ளார்! இவர் பயந்து போய் …

திருமணமாகி பத்தாண்டுகளுக்கு பின் தாய் மதம் (!?) திரும்பிய குடும்பத்தினர்! பத்தாண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்த திருவண்ணாமலையை சேர்ந்த ஒரு தம்பதியினர் மூன்று குழந்தைகள் பெற்ற பின்னும் கணவன் இந்துவாகவும் மனைவி பிள்ளைகள் பெயரளவில் முஸ்லிம் ஆகவும் வாழ்கிறார்கள்! அவர்களை அழைத்து வருகிறேன் ! என நண்பர் சுபேர் கூறினார்! செவ்வாய் அன்று காலை …

ஃபலஸ்தீன மண்ணில் தொடர்ந்து கொடுமைகள் இடம் பெற்று வருகின்றன. யூத சியோனிச அரச அந்தப் பூமியின் மைந்தர்களை படுகொலை செய்து வருகின்றது. தங்களுக்கு ஃபலஸ்தீன மண்ணில் ஓர் அங்குல உரிமை கூட பாராட்ட முடியாத நிலையில் சியோனிஸ்டுகள் அந்த மண்ணின் ஒரு பகுதியை அபகரித்து இஸ்ரேல் எனப் பெயர் சூட்டிக் கொண்டனர். இன்று இவர்கள் அபகரித்த …

மதங்களை வென்ற மனித நேயம் பீகார் கலவரத்தில் தனது உயிரையும் பொருட்படுத்தாது முஸ்லீம்களை காப்பாற்றிய மாற்று மத சகோதரி பீகார் மாநிலத்தில் உள்ள அசிப்பூர் என்ற கிராமத்தில் ஏற்பட்ட மதக்கலவரத்தில் சிக்கிகொண்ட 10 முஸ்லீம்களை 50 வயதான சயீல் தேவி என்ற விதவைப் பெண் காப்பாற்றி பாதுகாப்பு அளித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலவரத்தில் சுமார் 5,000 …

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் 3296 உதவி கோட்டப் பொறியாளர் பணியிடங்கள் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படும் அரசு தொலைத்தொடர்பு நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள உதவி கோட்ட பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் 3296 உதவி கோட்டப் பொறியாளர் பணியிடங்கள் நிறுவனம்: பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் …

மங்கல்யான் விட்ட அரசு..பல மங்கைகளின் மாங்கல்யம் கிடைக்க. உதவுமா? மல்லுவேட்டி மைனர்களே-எங்கள் கள்ளிக்காட்டு … இதிகாசம் உங்களுக்கு தெறியுமா? வாடிபட்டி காளையர்கள் வாசிங்டனில் …கால்பதித்தால் வாக்கப்பட்டு போவதற்கு வரதச்சனை தான் ..கௌரவமா? பட்டணத்தில் …தங்கியவர்கள் பட்டிக்காட்டை விரும்புவது. பாட்டன் பூட்டன் நிலத்துக்கும் பட்டாம்பூச்சி நிறத்துக்கும்! பக்குவமா சமஞ்சாலும்.. பசியோடு சமச்சாலும் .. பட்டினியா சம்சாரமாய் பலவருஷம் …

1 2 3

Hit Counter provided by technology news