பொதுவானவைகள்

பொதுவானவைகள்

மாயப்பணம் என்ற உடன் ரா.கி.நகர்,தினகரன் உங்கள் நினைவுக்கு வரலாம்.அதில் தப்பே இல்லை. ஆனால் நாம் இப்போது பார்ப்பது குக்கர் காயின் அல்ல பிட்காயின் . இதுதான் இன்று உலகம் முழுக்க ஆக்கிரமித்துவரும் கையிலே வாங்கி உணர,காணக்கிடைக்காத பணம்.மாயப்பணம். இதில் வரவு செலவு வைக்கலாம் .பொருட்களை வாங்கலாம்.ஆனால் மீதிப்பணம் கணக்கிலேயே இருக்கும்.கைகளில் தட்டுப்படா பணம் இது. இந்தியாவில் …

அருணாச்சலம் முருகானந்தம்  கோவை ஊரகப் பகுதியைச் சேர்ந்த ஓர் கண்டுபிடிப்பாளர் ஆவார். சிற்றூர்களில் மாதவிடாய்க் காலங்களில் பெண்கள் கடைபிடிக்கும் சுகாதாரமற்ற தூய்மைக்குறைவான செயல்முறைகளைக் களைய மலிவான தீர்வைக் காண வேண்டியத் தேவையை வெளிப்படுத்தியவர். வணிகமுறையில் தயாரிக்கப்படும் விடாய்க்கால அணையாடைகளை விட மூன்றில் ஒரு பங்கு விலையில் தயாரிக்கக்கூடிய இயந்திரத்தைக் கண்டுபிடித்து அதற்கான காப்புரிமை பெற்றவர். ஜெயஸ்ரீ இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தை நிறுவி அணையாடைகளை …

இந்த எச்ச சர்மா என்ற மனிதருக்கு அவருடைய இந்துக்கள் உருவாக்கிய பொருட்களை தவிர மற்றவைகளும் மற்றவர்களும் அவருக்கு வேண்டாம் என்று உறுதியாக நம்புவது மட்டும் இல்லை எல்லோரும் அவரை பின்பற்றுங்கள் என்று சொல்லும் கோமாளியும் கூட. அந்த கோமாளி இனி இப்படி தான் வாழ்வார், ஏன் என்றால் இது வரையில் இந்தியாவில் இவர்களின் இந்துகள் என்று …

எந்த மொபலை பயன்படுத்தலாம் *”எவ்வளவு நேரம் ஒருவர் அலைபேசி உபயோகிக்கிறார் என்பதைப் பொறுத்து ரேடியேஷனுடைய வீரியம் இருக்கும். செல்போன் மாடலைப் பொறுத்து, ரேடியேஷன் வெளிப்பாடு மாறுபடும். எனவே, அதிக ரேடியேஷனை வெளிப்படுத்தாத மொபைல் மாடலை உபயோகப்படுத்துவது சிறந்தது. * அழைப்பின்போது மொபைல்போனுக்கும் உங்களுக்கும் எவ்வளவு தொலைவு உள்ளது என்பது முக்கியம். உதாரணமாக, ஸ்பீக்கரில் போட்டுப் பேசும்போதும், …

நாளைய தினமே மூன்றாம் உலகப்போர் ஏற்படப்போகும் என்ற நிலை ஏற்பட்டதோடு, சர்வதேசமே அதனை எதிர் கொள்ள தயார் நிலையில் இருக்கின்றது.போர் அறைகூவல்கள் பகிரங்கமாகவும், மறைமுகமாகவும் விடுக்கப்பட உலகப்போருக்கான சாத்தியம் வலுப்பெற்று, உலக அழிவையும் காட்டிவிடும் ஒரு வகை பீதி கண் முன் நகர்கின்றது.அதேபோல் இந்த உலக யுத்தத்தை பற்றி பல தீர்க்க தரிசனங்கள் கூறப்பட்டுள்ளதால் உலகம் …

நாளை 06/04/2017 வியாழன் அன்று குவைத் சிட்டியில் மாலை 7 மணிக்கு அனைத்து குவைத் தமிழ் அமைப்புகளுடன் ஒரு முக்கிய ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளதால் அவசியம் கலந்து கொண்டு சிறப்பித்து தர அன்புடன்கேட்டுக் கொள்கிறோம்.

மோடியின் செல்வாக்கினால் பிஜேபியின் ஆளுமை வட மாநிலங்களில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறது. எதனால் அவரது செல்வாக்கு உயர்ந்தது …கொள்கையின் அடிப்படையினாலா, அல்லது அவரது தலைமையில்தான் இந்தியா உண்மையான வளர்ச்சியை பெற முடியும் என மக்கள் கருதுகிறார்களா என்பதெல்லாம் விவாதத்திற்கு  உரியவை. ஆனாலும் வெற்றி வெற்றிதானே! ஒரு கட்சியின் மீதான அதிருப்தி  அல்லது வெறுப்பு மற்றொரு …

பணமதிப்பு நீக்கத்தின் மூலமும், பணப் பரிவர்த்தனைக்கு எதிரான வங்கிகளின் அதிரடி நடவடிக்கைகள் மூலமும், இணையம் மற்றும் மொபைல் ஆப்புகளின் வழியான பரிவர்த்தனைகள் மூலமும் நம்மை அமெரிக்காவின் இணைய கண்காணிப்பு வலைக்குள் தள்ளிவிடுகிறது மோடி அரசு. துணிக்கடைகளில் உடை மாற்றும் அறைகள், ஹோட்டல்களில் தங்கும் அறைகள், விடுதிகள், குளியலறைகள் ஆகிய இடங்களில் இரகசிய கேமராவை வைத்து ஆபாசப் …

24 வயது வாலிபன் இரயில் ஜன்னல் வழியேபார்த்து கத்தினான்.”அப்பா இங்கே பாருங்கள்,”.. மரங்கள் எல்லாம் நமக்கு பின்னால் ஓடுகின்றன என்று!” அவனருகில் இருந்த அவனது அப்பா சிரித்துக்கொண்டார். ஆனால் அவர்கள் அருகில் இருந்த இளம் தம்பதியினர் அவனைப் பார்த்து பரிதாப பட்டுக்கொண்டனர்…. மறுபடியும் அந்த வாலிபன் கத்தினான். “அப்பா மேலே பாருங்கள், ‘ மேகங்கள் நம்மோடு …

நண்பர்களே, மக்கள் ஊடக மையத்தின் மூலம் முதற்கட்டமாக சென்னையில் பத்திரிக்கையாளருக்கான பயிற்சி முகாம் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொண்டு தங்கள் பகுதியில் செய்தியாளராக (ஆறுமாதம் பயிற்சி செய்தியாளராக) விருப்பத்தோடும் சமூக அக்கறையோடும் செய்ய நினைப்பவர்கள் கலந்துகொள்ளலாம், அதற்கு தங்களைப் பற்றிய விபரங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்பி அலுவலகம் மூலம் அனுமதி கடிதம் கிடைக்கப் …

தந்தை பெரியாரிடம் பிறந்து, அறிஞர் அண்ணாவிடம் வளர்ந்து கலைஞர் கருணாநிதி மூலம் தொடர்ந்தது திராவிட பாரம்பர்யம். மக்கள் எழுச்சிக்கு வித்திட்டு, அவர்களின் பேராதரவுடன் அமைந்த மத சார்பற்ற உன்னத நிலைதான் தமிழ்நாட்டை ஒரு அமைதிப் பூங்காவாக இன்று வரை காத்து வருகிறது என்பதில் சந்தேகமில்லை. அதன்பின் சில மதக்கட்சிகள் ஆங்காங்கே எழுந்தாலும் அவை மக்கள் மத்தியில் …

ஜெமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் மருத்துவமனைக்குச் சென்றார்கள். அது போலவே அவர் இறந்து போன போதும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தச் சென்றார்கள். கலைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் அது போலவே நிகழ்ந்தது. அதிமுகவின் தம்பிதுரையும் ஜெயகுமாரும் வந்தார்கள். தமிழகத்தில் பல்லாண்டுகளாக வழக்கொழிந்து போன அரசியல் நாகரீகம் மீண்டும் மலர்கிறதோ என்ற …

பாரதி ஒரு தேசிய கவிஞன். விடுதலை முழக்கங்களை எழுப்பியவன் என்னும் போக்குகளை கடந்த ஒரு பாரதி இருக்கிறான். அந்த காலத்தை ஒருமித்தமாக கொண்ட இரு தமிழர்கள் – சுப்பிரமணிய பாரதி மற்றும் சீனிவாச இராமானுஜம். இருவர் மீதும் எனக்கு என்னவோ தீராத காதல் உண்டு. மட்டுறுத்தப்பட்ட சமூகமாக அந்த காலக்கட்டத்தில் இருந்தவர்கள் தாழ் இன மக்கள் …

1 2 3 57

Hit Counter provided by technology news