வணிகம்

வணிகம்

$ ஸ்வீடன் தொழிலதிபர். 2010-ம் ஆண்டிலிருந்து எரிக்சன் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார். $ விளையாட்டுப் பிரியரான இவர் ஸ்வீடன் ஹேண்ட்பால் சங்கத்தின் தலைவராகவும் இருக்கிறார். $ 1477-ல் உருவாக்கப்பட்ட ஸ்வீடனின் மிகப் பழமையான உப்சாலா பல்கலைக் கழகத்தில் நிர்வாகவியலில் இளங்கலைப் பட்டம் பயின்றவர். $ எரிக்சன் நிறுவனத்தின் அங்கமான எரிக்சன் கேபிளில் தனது …

$ ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி (சிஓஓ). $ அமெரிக்க-யூத பெற்றோருக்கு மகளாக பிறந்த இவர் தனது கடின உழைப்பால் 44-வது வயதில் கோடீஸ்வரராக உயர்ந்துள்ளார். $ ஓராண்டுக்காலம் மெக்கின்ஸி நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். 1996 முதல் 2001 வரை அமெரிக்க நிதி அமைச்சர் லாரி சம்மர்ஸ் அலுவலகத்தில் பணியாற்றினார். $ 2001-ம் ஆண்டு கூகுள் …

ஒரு காலத்தில் கோடீஸ்வரர்களின் ஆபரணமாகக் கருதப்பட்ட வைர நகைகளை இன்று நடுத்தர பிரிவு மக்களும் வாங்கிப் பயன்படுத்தலாம். ரூ. 10 ஆயிரத்துக்குக் கூட வைர நகைகள் கிடைப்பதாக கீர்த்திலால் காளிதாஸ் நிறு வனத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்வராஜ் தெரிவித்தார். வைரச் சுரங்க நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதால் பிற நிறு வனங்களைவிட 10 சதவீதம் குறைந்த …

உலக பொருளாதாரத்தில் 2005-ஆம் ஆண்டு 10-ஆவது இடத்திலிருந்த இந்தியா, ஆறு ஆண்டுகளில் 3-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கி புதன்கிழமை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உலக பொருளாதாரத்தில் அமெரிக்கா முதலிடத்திலும், அதற்கு மிக நெருக்கமாக இரண்டாவது இடத்தில் சீனாவும் உள்ளன. இந்த வரிசையில் 2005-ஆம் ஆண்டு 10-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, …

புதுடெல்லி: கூகுளின் அதிகாரப் பூர்வ திறம்பேசியான நெக்சஸ் 5 மற்றும் நெக்சஸ் 7 ஆகியவற்றின் விற்பனை இந்திய நுகர்வோருக்காக இந்தியச் சந்தையில் இன்று தொடங்கப்பட்ட நிலையில், கூகுள் நெக்சஸ் 5 திறம்பேசி அதிவேகமாக விற்றுத் தீர்ந்துள்ளது. ‘இருப்பு இல்லை’ என்ற அறிவிப்புப் பலகையை கூகுள் பிளேஸ்டோர் இணையதளம் மாட்டியுள்ளது. 16 ஜிபி கொள்ளளவு கொண்ட நெக்சஸ் …


Hit Counter provided by technology news