விளையாட்டு செய்திகள்

விளையாட்டு செய்திகள்

நான் மீண்டும் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் டெஸ்ட் அணியில் இடம் பெறுவேன் என்று அதிரடிப் புயல் கிறிஸ் கெய்ல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல். ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் புயல் போல ஆடக் கூடியவர். இவரது அதிரடி ஆட்டத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் …

முதல் தர அணிகளுக்கு அதிர்ச்சியளிக்கும் அயர்லாந்து அணிக்கே நேற்று அதிர்ச்சியளித்தது ஓமன் அணி. உலகக்கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது ஒமன். தரம்சலாவில் நடந்த உலகக்கோப்பை டி20 தகுதிச் சுற்றுப் போட்டியில் கடைசி ஓவரில் சோரென்சன் சொதப்ப ஓமன் அணிக்கு எதிர்பாராத வெற்றி கிட்டியது. முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி 20 ஓவர்களில் …

இலங்கை-மேற்கிந்தியத்தீவுகள் அணிகள் நேற்று முன்தினம் கொழும்பில் முதல் ஒருநாள் போட்டியில் மோதின. மேற்கிந் தியத்தீவுகள் முதலில் பேட் செய்தது. 14.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 40 ரன் எடுத்தி ருந்தபோது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. மழைவிட்டு மீண்டும் போட்டி தொடங்கிய போது ஆட்டம் 26 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 26 ஓவர்களின் முடிவில் மேற் கிந்தியத்தீவுகள் …

அமெரிக்காவில் நடைபெறும் கிரிக்கெட் ஆல்ஸ்டார்ஸ் டி20 போட்டித் தொடர் குறித்து இயன் சாப்பல் கூறிய கருத்தை மறுத்துள்ளார் சச்சின் டெண்டுல்கர். நியூயார்க்கில் நடைபெறும் டி20 காட்சிப் போட்டிகளில் ஓய்வு பெற்ற வீரர்கள் ஆடுவதை மக்கள் ஒருபோதும் பார்க்க விரும்பப் போவதில்லை என்று கூறியிருந்தார். அது பற்றி சச்சின் டெண்டுல்கரிடம் கேட்ட போது, “அனைவரும் எப்போதும் ஏதாவது …

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் இறுதிச் சுற்றில் தோல்வி அடைந்தார். இதனால், வெள்ளிப் பதக்கத்துடன் புதிய சரித்திரம் படைத்தார். இதன்மூலம், உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறைப் படைத்துள்ளார் சாய்னா. இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்று வந்த இந்தப் போட்டியில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற …

வங்கதேசத்துக்கு எதிராக ஃபதுல்லாவில் நடைபெற்றுவரும் டெஸ்ட் போட்டியில், இந்திய துவக்க வீரர் ஷிகர் தவன் சதம் அடித்துள்ளார். காலை துவங்கிய இந்த போட்டி, இந்தியா 107 ரன்கள் எடுத்திருந்த போது மழையால் தடைபட்டது. மதியம் மூன்று மணிக்கு மேல் தொடர்ந்து போட்டியில் இந்திய துவக்க வீரர்கள் முரளி விஜய், ஷிகர் தவன் இருவரும் தங்கள் அதிரடி …

ஸ்பெயின் கால்பந்து கிளப்பான ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளராக இருந்த கார்லோ ஆன்செலோட்டி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கடந்த சீசனில் ரியல் மாட்ரிட் அணி 10-வது முறையாக ஐரோப்பிய சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றதில் முக்கியப் பங்கு வகித்த ஆன்செலோட்டி யால் இந்த சீசனில் பெரிய அளவில் வெற்றி தேடித்தர முடியவில்லை. இந்த ஆண்டு நடைபெற்ற ஐரோப்பிய சாம்பியன்ஸ் …

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் ரஃபேல் நடால் முதல் சுற்றில் வெற்றி கண்டு அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் 9 முறை சாம்பியன் பட்டம் வென்றவரான நடால் நேற்று நடைபெற்ற முதல் சுற்றில் 6-3, 6-3, 6-4 என்ற நேர் செட்களில் பிரான்ஸ் …

ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அபாரமாக வீழ்த்தி, ஐபிஎல் சீசன் 8 சாம்பியன் ஆனது மும்பை இந்தியன்ஸ் அணி. கொல்கத்தாவில் நேற்று நடந்த இந்த இறுதிப் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் 2-வது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தைக் …

ஐபிஎல் போட்டியில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸை எளிதாக வெளியே அனுப்பிய போதிலும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான போட்டி கடினமாக இருக்கும் என்று டிவில்லியர்ஸ் கூறியுள்ளார். “அது ஒரு கடினமான போட்டியாக அமையும் என்று கருதுகிறேன். சென்னை சூப்பர் கிங்ஸ் நல்ல அணி, சவால் ஏற்படுத்தும் அணி என்பது எங்கள் …

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸும், கிங்ஸ் லெவன் பஞ்சாபும் மோதுகின்றன. ராஜஸ்தான் அணியின் ‘ஹோம் கிரவுண்ட்’டான புனேவில் இந்த ஆட்டம் நடைபெறுவதால் அந்த அணி வெற்றியோடு தொடங்க விரும்பும். அதேநேரத்தில் கடந்த முறை இறுதிச்சுற்று வரை முன்னேறிய பலம் வாய்ந்த பஞ்சாப் அணிக்கும் இது முதல் போட்டி என்பதால் …

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சனை மீண்டும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு அழைக்க வாய்ப்பே கிடையாது என அந்த அணியின் பயிற்சியாளர் பீட்டர் மூர்ஸ் அதிரடியாக தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேனான பீட்டர்சனுக்கு கடந்த ஆண்டு கட்டாய ஓய்வளிக்கப்பட்டது. ஆனால் பீட்டர்சனோ மீண்டும் அணியில் இடம்பிடிக்க தீவிரமாக முயற்சித்துக் கொண்டிருக்கிறார். இதனிடையே இங்கிலாந்து மற்றும் …

இந்திய கிரிக்கெட் அணி அபாயகரமான அணி. அந்த அணியில் ஏராளமான உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர் என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் எச்சரித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு இரு முறை உலகக் கோப்பையை பெற்று தந்தவரான பாண்டிங் கூறுகையில், “ஏராளமான உலகத்தரம் வாய்ந்த வீரர்களைக் கொண்டிருக்கும் இந்திய அணி, ஒரு சில கட்டங்களில் கோப்பையை …

அமெரிக்காவின் டெக்ஸாஸில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் கென்யாவைச் சேர்ந்த 29 வயது ஓட்டப் பந்தய வீராங்கனை ஹைவோன் பங்கேற்றார். 23 மைல் தூரத்தை ஓடிக் கடந்துவிட்டார். சட்டென்று அவர் உடல் ஓட மறுத்தது. கண் முன்னே வெற்றிக்கோடு தெரிந்தது. இன்னும் ஒரே ஒரு மைல் தூரத்தைக் கடந்துவிட்டால் வெற்றி கிடைத்துவிடும். சட்டென்று முட்டி …

1 2 3 11

Hit Counter provided by technology news