விழிப்புணர்வு

விழிப்புணர்வு

காஷ்மீர் மாநிலம் பட்காம் மாவட்டத்தில் திங்கள்கிழமை கார் ஒன்று மீது இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர். தப்பி பிழைத்த அந்த இளைனனின் பெயர் பாஸிம்.. அவன் தன்னுள் ஒரு கேள்வியை திரும்ப திரும்ப கேட்டு கொண்டே இருக்கிறான்.அது வேறு ஒன்றும் அல்ல . நான் உயிரோடுதான் இருக்கிறேனா என்ற கேள்வி தான் அது …. …

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட், ஸ்டெனோகிராபர் உள்ளிட்ட 4 ஆயிரத்து 963 காலியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியிடங்கள் விவரம்: 1. இளநிலை உதவியாளர் -(பிணையமற்றது): 2,133 இடங்கள். சம்பளம்: ரூ.5,200 – …

இன்றைய காலகட்டத்தில் இஸ்லாம் மார்க்கம் உலகெங்கும் மனிதர்களிடத்தில் அதி வேகமாக ஏற்றுக்கொள்ளப்படுவது ஒரு தனிப்பட்ட மனிதரோ அல்லது இயக்கம் சார்ந்தவைகளோ சொந்தம் கொண்டாட முடியாது. இந்த நவீன காலத்தில் அனைவரின் கைகளிலும் கை அடக்க சிறிய அளவிற்க்கு கம்யூட்டர்களும் வந்துவிட்டன. ஹதீஸ்களின் விளக்கங்கள் அடங்கிய நூல்கள் எளிதாகவே கிடைக்க பெறுகின்றன. ஊடகங்களும் இணையத்தளங்களும் அதற்க்கு முழு …

உடல் எடை குறைப்பு என்பது இன்றைய காலக்கட்டத்தில் பல பேருக்கும் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. உடல் எடை குறைப்பிற்கு பல இயற்கை தந்த பழங்கள் உள்ளது. அப்படி உடல் எடையை குறைக்க தூண்டிவிடும் ஒரு கனி தான் நெல்லிக்காய். இந்திய கூஸ்பெர்ரி என அழைக்கப்படும் நெல்லிக்காயில் பல ஊட்டச்சத்துக்களும், வைட்டமின்களும் வளமையாக உள்ளது. இரண்டே வாரத்தில் …

சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கால வரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சிறுபான்மையினர் நல ஆணையர் முகமது அஸ்லம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வாழும் மதவழி சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கான பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகைக்கு, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க செப்டம்பர் 30ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே, …

புனிதப் போராளியின் பயணம் அஹமது அலி அரசியல் தளத்தில் இஸ்லாமிய மக்களை மிகப்பெரிய அளவில் அணிதிரட்டிய அல்ஹாஜ் பழனிபாபா அவர்களது இயற்பெயர் அஹமது அலி என்பதாகும். இவரது திறமையைக் கண்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மூக்கைய்யா தேவர், தனது நண்பர்களிடமெல்லாம் அஹமது அலியை அறிமுகப்படுத்தி வைக்கும்போது, அவரது பெயரைச் சொல்லாமல் மரியாதையுடன் “பாபா” என்று அறிமுகப்படுத்துவார். …

திருவனந்தபுரம்: கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. வாசல்களில் பெண்கள் அத்தப்பூ கோலமிட்டு அலங்கரித்து பண்டிகையை வரவேற்கின்றனர். தமிழ் ஆண்டின் முதல் மாதமாக சித்திரை மாதம் இருப்பது போல், மலையாள ஆண்டின் முதல் மாதமாக ‘சிங்கம்’ என்ற மாதம் நடைமுறையில் உள்ளது. பருவ மழைக்காலம் முடிந்து, வயல்வெளிகள் செழித்து எங்கும் பசுமை நிறைந்திருக்கும், இந்த மாதத்தில்தான் …

அரசு தேர்வுத்துறை ஏற்கெனவே அறிவித்தபடி, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் தேவராஜ் தேர்வு முடிவுகளை வெளியிட்டார். 19 பேர் முதலிடம்: 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று 19 மாணவ, மாணவிகள் மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளனர். 500-க்கு 498 மதிப்பெண்கள் பெற்று 125 பேர் மாநிலத்தில் …

ஐந்து ஆண்டு மட்டுமே குவைத்தில் வேலை செய்ய முடியும் குவைத் தேசிய சட்டமன்றத்தில் சட்ட மற்றும் சட்டமன்ற குழு நேற்று குவைத்தில் வாழும் வெளிநாட்டவர்கள் மீது சுமத்தப்ட்ட, ஐந்து ஆண்டு மட்டுமே குவைத்தில் வேலை செய்ய வேண்டும் பிறகு மீண்டும் குவைத்திற்கு வர அனுமதிக்க கூடாது என்ற சட்டத்தை இயற்ற வேண்டும் என்று சுயாதீன ஷியா …

துபாய்: இந்திய மென்பொருள் ஏற்றுமதியில் முதல் இடத்தில் இருக்கும் டாடா கன்சல்டன்சி நிறுவனம், சவுதி அரேபியாவின் முன்னணி வங்கியுடன் மென்பொருள் சேவையை அளிக்க ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த சேவையின் மூலம், வங்கி வாடிக்கையாளரின் விநியோகச் சேவை முறை முற்றிலும் மாறுப்பட்டதாகத இருக்கும் என டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தின் வங்கிச் சேவை …

நாகரிகம் என்கிற வார்த்தைக்கு எந்தக் கருத்தை வைத்துக் கொண்டு பேசினாலும் மக்கள் சமூகம், நடை, உடை, உணவு மற்றும் எல்லா நடவடிக்கைகள், பாவனைகளிலும், பிறரிடம் பழகுவதிலும் பெரிதும் மாறுபட்டிருக்கிறது. எந்த ஆதாரத்தினால் இவை மாறுபட்டிருக்கிறது என்று கூற முடியாது. எப்படியோ எல்லாம் மாறுதலில்தான் போய்க் கொண்டிருக்கிறது.  நம்முடைய பெண்கள் முன்பு பெரும்பாலும் ரவிக்கை அணிவதில்லை. அணிவதிலும் பல்வேறு …

ஆசிரியர் தகுதி தேர்வில் (TET) இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம் சமுதாயத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு இனி 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்படும். இது குறித்து சட்டப்பேரவையில் …

நமது இந்திய நாடு பழம் பெருமை வாய்ந்த நாடு. வேற்றுமையில் ஒற்றுமை நமது தாரக மந்திரம். இன்று நமது நாட்டின் ஜனநாயகத்திற்கும் ,சமூக நீதிக்கும்,மதச்சார்பற்ற கொள்கைக்கும் சங்பரிவார ஃபாசிச சித்தாந்தம் பெரும் சவாலாக இருந்து வருகின்றது. சகோதரத்துவ வாஞ்சையுடன் வாழ்ந்து வரும் நம் தேச மக்களிடத்தில் வகுப்புவாத தீயை மூட்டி அதில் சங்பரிவார அமைப்புகள் குளிர்காய்ந்து …

இந்திய ஆட்சிப் பணிக்கு இணையாக பொறியாளர்கள் அரசுத் துறையில் உயர் பதவியை அடைய, ஐ.இ.எஸ்.(Indian engineering service) தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வை ஆண்டுக்கு ஒரு முறை யு.பி.எஸ்.சி. நடத்துகிறது. மூன்று நாட்கள் நடக்கும் இத்தேர்வில், எழுத்துத் தேர்வில் 1,000 மதிப்பெண்களும், நேர்முகத் தேர்வில் 200 மதிப்பெண்களும் என மொத்தம் 1,200 மதிப்பெண்கள் அளிக்கப்படுகின்றன. மொத்தம் 5 …

1 2 3

Hit Counter provided by technology news