சிறுவர் பகுதி

சிறுவர் பகுதி

சுடரொளி ஒரு பள்ளி  பருவ மாணவன் ஒரு நாள் கா… கா…. என்று கத்திக்கொண்டு ஒருக் காகம் பறந்து வந்தது அவன் வீட்டின் அருகிலுள்ள மரக்கிளையில் அமர்ந்தது. சுடரொளி அந்தக் காகத்தைப் பிடிக்க ஆசை,  பிடிக்க ஓடினான். உடனே அது பறந்து சென்றது. சுடரொளி திரும்பி வந்து காத்திருந்தான். அந்தக் காகம் மீண்டும் அங்கு வந்து …

ஈத் பெருநாளுக்கு ஒரு வாரத்திற்கு முன்பாக அப்பாவிடம் பேசும் போது ‘’ஆட்டுக்குட்டி பிடிக்கலியா?’’ என்று கேட்டேன். ‘’பிடிக்கனும்பா, பெருநாளுக்கு ரெண்டு நாளுக்கு முன்னாடி புடிச்சா போதும்னு பார்க்கேன், பாக்குறதுக்குஆள் இல்லை, புல்லு, கீரை விலையெல்லாம் வேற ரொம்ப ஜாஸ்தி’’ என்று பதில் வந்தது. நானெல்லாம் சின்ன பிள்ளையாக, சாரி (இப்போதும் அப்படியே இருப்பதால்)…………. ரொம்ப சின்னப் பிள்ளையாக இருக்கும் …

பரேலில் விடுதலை.. – பூந்தை ஹாஜா அயல்நாட்டில் அகதிகளாய்.. அவ்வப்போது பரேலில் பயணம் நாட்டுக்கு.. சிறையில் இருந்து விடுதலையான சந்தோஷம். அதற்கு அத்தாட்சி கொண்டு செல்லும் வெகுமதிகள். அம்மா சொன்னால் கடவுச்சீட்டை பத்திரமாக எடுத்துவை என்று.. இரவில் மனைவி சொன்னால் கடவுச்சீட்டை தூர வீசுங்கள் வருவதை பார்த்துக்கொள்ளலாம் என்று.. அன்பாக அரவணைத்தது குடும்பம் அடுத்த பயணம் …

நேர்மை! மரியாதை ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் மிகவும் பொல்லாதவர் பணத்தாசைப் பிடித்தவர். தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு சரியான கூலி கொடுக்கமாட்டார். ஒரு முறை சோமன் தன் தோட்டத்தில் விளைந்த தேங்காய்களை சந்தையில் விற்று விட்டு, கிடைத்த பத்தாயிரம் ரூபாயுடன் தன்னுடைய மாட்டு வண்டியில் காட்டு வழியாக …

மேசை மீது வைத்திருக்கும் அழகிய பேனா ஸ்டாண்டைப் பார்த்திருப்பீர்கள். அதைப் போன்ற ஒரு பேனா ஸ்டாண்டை தேங்காய் ஓட்டை வைத்து செய்யலாம், தெரியுமா? தேவையான பொருள்கள்: மூன்று கண்களைக் கொண்ட பாதி தேங்காய் ஓடு (கொட்டாங்கச்சி), வண்ணக் காகிதத் துண்டுகள் சில, சிறிய விலங்குகளின் படங்கள், கத்தரிக்கோல், பசை. செய்முறை: 1. தேங்காய் ஓட்டின் மேல் …

சென்னை: ‘இல்மி’ என்ற கல்வி நிறுவனம் இலவச சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான பயிற்சியை வழங்கவிருப்பதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு: சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 2015 பயிற்சி நடைபெறும் இடம்: சென்னை,கோவை, திருச்சி, நெல்லை தமிழக அரசின் காவல்துறைக்கு இவ்வாண்டு சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கு 1000 பேர் எடுக்கவுள்ளனர். காவல் துறையில் நமது …

சென்னை: கீழக்கரையைச் சேர்ந்த தொழிலதிபரும், கல்வியாளருமான பி.எஸ். அப்துர் ரஹ்மான் அவர்கள் இன்று 07.01.2015 புதன்கிழமை மாலை 3.00 மணியளவில் காலமானார். சில மாதங்களுக்கு முன் உலகத்தில் சக்தி வாய்ந்த தொழில் அதிபர்களில் 500 பேர்களில் ஒருவராக பி.எஸ். அப்துர் ரஹ்மான் அவர்கள் இடம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. வாழ்க்கைக் குறிப்பு இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் …

1. சென்னை – மவ்லவி ஜே.எஸ்.ரிபாயீ (தலைவர்) 95000 62793 2. திருச்சி மாநகர் – பேரா. எம்.எச். ஜவாஹிருல்லாஹ் (மூத்த தலைவர்) 95000 62791 3. இராமநாதபுரம் – செ. ஹைதர் அலி ( மூத்த தலைவர் ) 94449 07824 4. நாகை தெற்கு – ப. அப்துல் சமது (பொதுச் செயலாளர், …

என்னை திருட்டு பொருளாய்..திருடி. திண்ணை இருட்டு நிலவாய் வருடி , தென்னை மரத்து கிளியாய் மருவி, பண்ணை மரத்து குயிலாய் கூவிய வளே…. மயிலிறகு உடையில் .. மாவிலை ஆபரணத்தில் , வெற்றிலை நிறத்தை வெளுக்க வைத்து சிவந்தவளே! நாளுக்கு நாள் மாறும்.. நாள் காட்டியில் இலக்கம். நானும் நீயும் சேர்ந்தால் மட்டும் கனவோடு காதல் …

மங்கல்யான் விட்ட அரசு..பல மங்கைகளின் மாங்கல்யம் கிடைக்க. உதவுமா? மல்லுவேட்டி மைனர்களே-எங்கள் கள்ளிக்காட்டு … இதிகாசம் உங்களுக்கு தெறியுமா? வாடிபட்டி காளையர்கள் வாசிங்டனில் …கால்பதித்தால் வாக்கப்பட்டு போவதற்கு வரதச்சனை தான் ..கௌரவமா? பட்டணத்தில் …தங்கியவர்கள் பட்டிக்காட்டை விரும்புவது. பாட்டன் பூட்டன் நிலத்துக்கும் பட்டாம்பூச்சி நிறத்துக்கும்! பக்குவமா சமஞ்சாலும்.. பசியோடு சமச்சாலும் .. பட்டினியா சம்சாரமாய் பலவருஷம் …

டீக்கடை:-!! அந்த கிராமத்தில் அந்த டீக்கடை மிகவும் பிரபலம். அதிகாலை நேரமானதால் டீக்கடையைச் சுற்றிக் கூட்டம் கூடியிருந்தது. ‘‘அண்ணே! நாலு டீ போடுங்கண்ணே? அதுல ஒண்ணு சீனி கம்மியா ஸ்டாங்கா இருக்கட்டும்.’’ ‘‘ஒரு ரெண்டு டீ போடு.’’ குரல் நாலாபுறம் இருந்தும் வந்தது. டீக்கடைக்காரர் கூட்டம் அதிகமாக இருந்தும் பதட்டப்படாமல் டீ போட்டுக் கொண்டிருந்தார். அப்போது, …

திருவனந்தபுரம்: கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. வாசல்களில் பெண்கள் அத்தப்பூ கோலமிட்டு அலங்கரித்து பண்டிகையை வரவேற்கின்றனர். தமிழ் ஆண்டின் முதல் மாதமாக சித்திரை மாதம் இருப்பது போல், மலையாள ஆண்டின் முதல் மாதமாக ‘சிங்கம்’ என்ற மாதம் நடைமுறையில் உள்ளது. பருவ மழைக்காலம் முடிந்து, வயல்வெளிகள் செழித்து எங்கும் பசுமை நிறைந்திருக்கும், இந்த மாதத்தில்தான் …

கூகுளின் முதுநிலை வடிவமைப்பு மேலாளர் டேனியல் ஷிப்லேகாவுக்கு ஒரு கடிதம் வந்தது. அக்கடிதம் கேட்டி என்ற 4 வயதுச் சிறுமியிடம் இருந்து வந்திருந்தது. தனது நோட்டுப் புத்தகத்திலிருந்து ஒரு தாளைக் கிழித்து அதில் பச்சை நிற எழுத்துகளில் பாசத்தைக் கொட்டி எழுதியிருந்தாள் கேட்டி. குழந்தைக்கே உரிய கோணல் மாணலான மழலை எழுத்துகளில் என்ன எழுதப்பட்டிருந்தது தெரியுமா? …

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: “நல்ல ஒழுக்கங்களைப் பரிபூரணமாக்குவதற்காகவே நான் அனுப்பப்பட்டேன்.” (முஅத்தா) இறைவன் தன் இறைத்தூதர் மூலம் ஒழுக்கத்தின் இலக்கணங்களை வகுத்துத் தந்தான். அதன்படி அவர்களை வாழச் செய்தான். ஒழுக்கத்தின் சிகரமாய் வாழ்ந்த அண்ணல் நபிகளார் (ஸல்) அவர்களை நமக்கு அழகிய முன்மாதிரியாய் ஆக்கித் தந்தான். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் உறுதியாக நம்புகிறவர்களுக்குரிய …

1 2

Hit Counter provided by technology news