சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு கட்டுரைகள்

பாஜக அரசாங்கம், “அரசமைப்புச் சட்டத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதாக’’ நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறது. “மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ளுதல்’’ என்கிற கேள்வி ஏன் எழுந்தது? அரசமைப்புச் சட்டத்தின் கீழ் உறுதிமொழி எடுத்துக்கொண்டுதான் நாம் அனைவருமே இங்கே அமர்ந்திருக்கிறோம். பின் “மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்ளுதல்’’ என்கிற நாடகம் ஏன்? அரசமைப்புச் சட்டம் இல்லையேல், நீங்கள் இங்கே இருக்கவே முடியாது. இதனை அரசாங்கம் தெரிந்துகொள்ள …

வபாத் அறிவிப்பு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் குவைத் தமிழ்நேசன் பத்திரிக்கை ஆசிரியர் சகோதரர் அமானுல்லாஹ் அவர்களின் தந்தை ஜனாப் அப்துரல்ரஹ்மான் அவர்கள் நேற்று 03/03/2019 ஞாயிறு இரவு 11 மணி அளவில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். *இன்ஷா அல்லாஹ் இன்று (4.3.2019 திங்கள் …

மார்க்சியப் பொருளாதாரப் போதனையில் உழைப்பளவை மதிப்புத் தத்துவம் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது. அ.அனிக்கின் மார்க்ஸ் முதலாளித்துவ மூலச்சிறப்புடைய அரசியல் பொருளாதாரத்தைப் பற்றிச் செய்த விமர்சன ஆராய்ச்சியின் மூலம் இந்தத் தத்துவத்தை உருவாக்கினார். எல்லாப் பண்டங்களும் ஒரு அடிப்படையான குணாம்சத்தைப் பொதுவாகக் கொண்டிருக்கின்றன. அவை எல்லாமே மனிதனுடைய உழைப்பினால் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருள்கள். இந்த உழைப்பின் அளவுதான் …

சென்னை: எஸ்.எஸ்.எல்.சி. முதல் பிளஸ்-2 வரை உள்ள வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகளை அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் மார்ச் 14-ந்தேதி முதல் தொடங்க உள்ளன. இதே போல், பிளஸ்-1 தேர்வு மார்ச் 6-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரை நடக்க உள்ளது. பிளஸ்-2 தேர்வு மார்ச் 1-ந்தேதி தொடங்கி 19-ந் தேதி வரையிலும் நடைபெறுகிறது. …

பாரம்பரிய நெல் விதைகளை மீட்டெடுத்த பெருமைக்குரியவர் என்று நாடே போற்றப்படும் நெல் ஜெயராமன் இன்று காலை காலமானார். அவரது இழப்பு இந்திய விவசாயிகளுக்கு ஒரு பேரிழப்பாக கருதப்படுகிறது. இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் சீடரான நெல் ஜெயராமன், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 1968ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ஆம் தேதி பிறந்தார். சிறு வயதில் இருந்தே விவசாயத்தில் ஆர்வமுள்ள …

சாதிகள் வேண்டாம்   இந்த சமூதாயம் சலவைத் தொழிலாளியின் உழைப்பை ஏற்றுக்கொள்கிறது. ஆனால் அந்த சலவைத் தொழிலாளியை ஏற்றுக் கொள்வதில்லை. இந்த சமுதாயம் முடிவெட்டுபவரினுடைய உழைப்பை ஏற்றுக் கொள்கிறது. ஆனால் முடிவெட்டுபவரை ஏற்றுக் கொள்வதில்லை. இப்படித்தான் ஒவ்வொரு சாதியை சார்ந்தவர்களின் உழைப்பை மட்டும் ஏற்றுக் கொண்டு விட்டு மனிதர்களை ஒதுக்கி வைக்கிற கேடு கெட்ட சமுதாயம் …

தெலுங்கானா மாநில காங்கிரஸ் செயல் தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் நியமிக்கப்பட்டுள்ளார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது, ஆந்திரா மாநிலத்தில் இருந்து தெலுங்கானா மாநிலமாக பிரிக்கப்பட்டது. இதனையடுத்து, கூட்டணி அமைத்து, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி (டிஆர்எஸ்) தலைவர் சந்திரசேகர ராவ் முதல்வர் ஆனார். ஆனால், அதன் பின் காங்கிரஸ் கட்சியின் …

பெரும் முதலாளிகளின் கடன்களை தள்ளுபடி செய்த பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார். விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும், குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதிலும் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் …

பெய்ஜிங்: உலகின் முதல் அதிவேக கடல் சுரங்கப்பாதை ரயிலை உருவாக்கச் சீனா திட்டமிட்டுள்ளது. தற்பொழுது அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பைச் சீனா வெளியிட்டுள்ளது. கடலுக்கடியில் அதிவேக ரயில் அதிவேக ரயில்களின் பிறப்பிடமான சீனா, தற்பொழுது கடலுக்கடியில் செல்லும் அதிவேக ரயிலைத் தயாரிக்கவுள்ளதென்ற செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நீங்போ – சோஹுஹான் இந்த ரயில் திட்டம் நீங்போ நகரத்திலிருந்து சோஹுஹான் …

நாகப்பட்டினம்: கஜா புயலின் தாக்கத்தின் காரணமாக பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலயத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்று அதிகாலை நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. இந்த புயலின்போது அதிகபட்சமாக மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதனால் உலக பிரசித்தி பெற்ற …

கடலூர்: மனித நேய மருத்துவர் என கடலூர் மாவட்ட மக்களால் போற்றப்பட்ட பிரபல மருத்துவர் சேஷாத்திரி இன்று காலமானார். பரங்கிப்பேட்டை நெல்லுக்கடை பகுதியில் வசித்து வந்தவர் சேஷாத்திரி. இந்த பரங்கிப் பேட்டை என்பது ஒரு நீண்டகாலமாகவே பின்தங்கியுள்ள இடமாகும். அதனால் இந்த ஊரில் சொல்லக்கூடிய அளவுக்கு ஆஸ்பத்திரிகளோ, டாக்டர்களோ கிடையாது. 70 வருட சேவை எனவே …

சுமார் ஆறுவருடங்களாக தாய் நாட்டிற்கு (இலங்கை )செல்லாமல் கடினமாக உழைத்து தனது இரண்டு சகோதரிகளின் திருமணத்தை நடத்தி முடித்து இருக்கிறார் நேற்று சவூதி ஜித்தாவில் பணி முடித்து ரூம்மில் குளித்து விட்டு வெளியில் செல்லும்போது திடீரென மாரடைப்பு வந்து இறந்து விட்டார் இந்த சகோதரர் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் குடும்ப பொறுப்பை சுமப்பவர்கள் …

அன்புடையீர்… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி… மனித சமூகத்திற்கு இறைவன் அருளிய திருக் குர்ஆன் பரவலாக்கப் பணியில் அய்மான் சங்கம் தொடர்ந்து 35 ஆண்டுகளாக ஈடுபட்டு வருவதை அனைவரும் அறிவீர்கள். அதன் தொடர்ச்சியாக Android app வடிவமைக்பட்டு அனைத்து தரப்பு மக்களின் பயன்பாட்டிற்காகவும், வாகனத்தில் செல்லகூடியவர்களுக்கும் பயன்படும் வகையில் சிறந்த குரல் வளத்துடன்,குர்ஆன் திலாவத் மற்றும் தமிழாக்கத்தோடு …

1 2 3 19

Hit Counter provided by technology news