இயக்க செய்திகள்

இயக்க செய்திகள்

நடிகர் கமலஹாசன் வாயிலிருந்து வரும் உண்மையை கேளுங்கள். எந்த ஊடகங்களும் சொல்லாத, எந்த மதவாதிகளும் ஏற்றுக்கொள்ளாத உண்மையை கேளுங்கள்.., http://www.kuwaittamilnesan.com/wp-content/uploads/2017/08/29_07_2017-Kelvikkenna-Bathil-_-Exclusive-Interview-with-Kamal-Haasan-_-Thanthi-TV.mp4

தமிழகக் கல்லூரிகளில் காலியாக உள்ள உருது, அரபி பேராசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் உருது, அரபி உட்பட சிறுபான்மையின மொழி துறைக்கான பேராசிரியர் பணியிடங்கள் அதிக அளவில் காலியாக உள்ளன. கடந்த …

தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவரை வெளிப்படைத்தன்மையுடன் நியமிக்க வேண்டும்!   மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: 2005ஆம் ஆண்டு குழந்தை உரிமைக்கான பாதுகாப்பு ஆணையச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி ஒவ்வொரு மாநிலத்திலும் குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், உரிமை மீறல்கள் குறித்து தீர …

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் 37 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு  2 ரூபாய் 78 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த விலை உயர்வு 1.9.2016 நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த விலை உயர்வை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. சர்வதேச …

செப்டம்பர் 17 சென்னையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி ஒருங்கிணைக்கும் நதிநீர் உரிமை பாதுகாப்பு மாநாடு தொல்.திருமாவளவன் அறிக்கை: நதிநீர்ச் சிக்கல் தமிழகத்தின் மிகப் பெரிய சவாலாக மாறி வருகிறது.  தமிழகத்தில் விவசாயம் மற்றும் குடிநீர் ஆகியவற்றுக்கு நதி நீர் மிகப் பெரும் ஆதாரமாக உள்ளது.  தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களின் விவசாயம் காவிரி, முல்லை பெரியாறு, பவானி மற்றும் …

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புச் சகோதரர்கள் கவனத்திற்கு, நேற்றையதினம் நமது சகோதரர் மௌலவி ஹாஜி அலி ஃபிர்தவ்ஸி அவர்களின் மரணத்தைப்பற்றி கேள்வி பட்டிருப்போம். அன்னாரின்ஜனாசாவில் சமுதாய சொந்தங்களும் சமூக ஆர்வலர்களும் திரளாக கலந்து கொண்டு கவலையுடன் துஆ செய்தார்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுக்கு மன்னிப்பை வழங்கி அவர்களுக்கு சொர்க்கத்தையும் தந்து அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதலையும் அவர்கள் …

பாபர் மசூதி வழக்கின் முக்கிய மனுதாரரான ஹாஷிம் அன்சாரி தனது 95-வது வயதில் இன்று காலமானார். அயோத்தியில் ராமர் கோவில் உள்ள, நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கு 60 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. பாபர் மசூதி இடிப்புக்கு பின் அங்குள்ள நிலம் யாருக்கு சொந்தம்? என்பது தொடர்பாக 1949-ம் ஆண்டில் இருந்து நீடித்துவந்த சர்ச்சையில் …

நெறிக்கப்படும் ஜனநாயகத்தின் குரல்வளை! இன்றைக்கு வடமாநிலத்தின் அனைத்து ஊடகங்களும் அனைவருக்கும் அறிமுகமான பிரபலமான ஒரு மத போதகரை போட்டி போட்டுக் கொண்டு தீவிரவாதி தீவிரவாதி என அழைத்துக் கொண்டிருக்கின்றன. விவாதங்களில் கூட தீவிரவாதி பயங்கரவாதி என்ற பதம் மிகச் சாதாரணமாகப் பயன்படுத்தப் படுகின்றது. அவர் தான் டாக்டர். ஜாஹீர் நாயக். தமிழகத்தில் சகோ.பீஜே அவர்கள் எந்த …

1988 ஆம் ஆண்டு… அமெரிக்காவிலுள்ள பிலடெல்பியா பெல்லோஷிப் பல்கலைக்கழகத்தின் டெல்டா அரங்கு நிரம்பி வழிந்தது. கறுப்பர், வெள்ளையர், ஆண்கள், பெண்கள், மாணவ-மாணவியர் என ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்த பெருங்கூட்டத்திற்கு நடுவே கம்பீரமாக எழுந்து நின்று உரையாற்றினார், அந்த இளம் தமிழர். சுமார் 13 மணி நேரம் அவர் ஆற்றிய தொடர் சொற்பொழிவில் அமெரிக்கர்கள் சொக்கிப்போனார்கள். ஆங்கில இலக்கியங்களைப் …

சுதந்திரம் பெற்ற காலம் முதல் இன்று வரை 15வது தடவையாக சட்ட மன்றத்தேர்தல் இன்னும் சில வாரங்களில் நடைபெற இருக்கிறது. தேர்தல் ஆணையமம் இன்னும் சில நாட்களில் தேர்தல் நடவடிக்கைகளை அறிவிக்க உள்ளது. ஆட்சிலிருந்த கட்சிகள், எதிர்க்கட்சிகள், சிறிய,பெரிய கட்சிகள் என தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்துக் கட்சிகளுமே தேர்தல் நடவடிக்கைகளில் தீவிரமாகி உள்ளன. இதில் …

மத்திய அரசு, மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.621லிருந்து ரூ.671.50ஆக 50 ரூபாய் உயர்த்தியுள்ளது. சமையல் எரிவாயு மானியம் உட்பட அனைத்து மானியத்தையும் முழுவதுமாக ஒழிப்பதுதான் மோடி தலைமையிலான பாஜக அரசின் திட்டமாக உள்ளது. அதற்கான முன்னோட்டமாக இதுபோன்ற நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. பத்து இலட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு சமையல் எரிவாயு …

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் (பொறுப்பு) பி.எஸ்.ஹமீது வெளியிடும் அறிக்கை: எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில ஊடகத்துறை ஒருங்கிணைப்பாளரும், திருவள்ளூர் கிழக்கு மாவட்டத் தலைவருமான புழல் சேக் முகம்மது அலி, மாவட்டச் செயலாளர் முகம்மது ரஜாக் தலைமையில் ஒன்றிய, தொகுதி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் அக்கட்சியிலிருந்து விலகி தமுமுக தலைவர் மவ்லவி ஜே.எஸ்.ரிபாயீ முன்னிலையில் …

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையினர் பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகிகள் மீது பொய் வழக்குபோடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். குறிப்பாக திருப்புலாணி காவல்நிலைய அதிகாரிகள் பாப்புலர் ஃப்ரண்ட் தொண்டர்கள் மீது தொடர்ந்து பொய் வழக்கு போட்டு கைது செய்வதை கடந்த இரண்டு வருடங்களாக தொடர்கின்றனர். இந்நிலையில் கடந்த 15.10.2015 அன்று பல குற்ற செயல்களில் ஈடுபட்டு வருபவரும் விபச்சார வழக்குகளில் …

1 2 3 11

Hit Counter provided by technology news