சுற்றுச்சூழல்

சுற்றுச்சூழல்

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புச் சகோதரர்கள் கவனத்திற்கு, நேற்றையதினம் நமது சகோதரர் மௌலவி ஹாஜி அலி ஃபிர்தவ்ஸி அவர்களின் மரணத்தைப்பற்றி கேள்வி பட்டிருப்போம். அன்னாரின்ஜனாசாவில் சமுதாய சொந்தங்களும் சமூக ஆர்வலர்களும் திரளாக கலந்து கொண்டு கவலையுடன் துஆ செய்தார்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுக்கு மன்னிப்பை வழங்கி அவர்களுக்கு சொர்க்கத்தையும் தந்து அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதலையும் அவர்கள் …

மதங்களை வென்ற மனித நேயம் பீகார் கலவரத்தில் தனது உயிரையும் பொருட்படுத்தாது முஸ்லீம்களை காப்பாற்றிய மாற்று மத சகோதரி பீகார் மாநிலத்தில் உள்ள அசிப்பூர் என்ற கிராமத்தில் ஏற்பட்ட மதக்கலவரத்தில் சிக்கிகொண்ட 10 முஸ்லீம்களை 50 வயதான சயீல் தேவி என்ற விதவைப் பெண் காப்பாற்றி பாதுகாப்பு அளித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலவரத்தில் சுமார் 5,000 …

திருச்சி நகரின் மைய பகுதியான மலைக்கோட்டை கோவில் தெப்பக்குளம் தண்ணீர் அசுத்தமாக இருப்பதால் அதனை தூர்வாரி பராமரிக்க வேண்டும் என ஏராளமான கோரிக்கைகள் வந்தன. இதனை தொடர்ந்து தெப்பக்குளத்தை தூர்வாருவதற்கு மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. முதற்கட்டமாக தெப்பகுளத்தில் இருந்த தண்ணீர் மின்சார மோட்டார்கள் மூலம் வெளியேற்றப்பட்டன. பக்கவாட்டு சுவர்களில் முளைத்து இருந்த மரம் செடிகொடிகளும் …

உடல் எடை குறைப்பு என்பது இன்றைய காலக்கட்டத்தில் பல பேருக்கும் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. உடல் எடை குறைப்பிற்கு பல இயற்கை தந்த பழங்கள் உள்ளது. அப்படி உடல் எடையை குறைக்க தூண்டிவிடும் ஒரு கனி தான் நெல்லிக்காய். இந்திய கூஸ்பெர்ரி என அழைக்கப்படும் நெல்லிக்காயில் பல ஊட்டச்சத்துக்களும், வைட்டமின்களும் வளமையாக உள்ளது. இரண்டே வாரத்தில் …

கர்ப்பக் காலத்தில் உடல் எடை அதிகரித்த எல்லோரும் உடனடியாக உடல் எடையைக் குறைத்துவிட வேண்டும் என்று நினைக்கின்றனர். அவர்களுக்கு நாங்கள் அளிக்கும் முதல் அட்வைஸ், ‘பொறுமை’ என்பதுதான். உங்கள் உடல் எடை ஓரிரு நாட்களில் அதிகரித்துவிடவில்லை. எடை அதிகரிக்க ஒன்பது மாதங்கள் ஆனது. அதனால், உடல் எடைக் குறைப்பு என்பது மிக வேகமாக நடந்துவிடாது. குழந்தைப் …

உயரம் : கடல் மட்டத்திலிருந்து 900 – 1800 மீட்டர். மழைப்பொழிவு : 2500 மி.மீ தேக்கடி என்றதுமே யானைகள், முடிவில்லா சங்கிலித் தொடர் போன்ற குன்றுகள், நறுமணமூட்டும் வாசனை பொருட்களின் தாவரங்கள் ஆகியவை நம் கண்முன் விரியும். இங்குள்ள பெரியார் வனவிலங்கு சரணாலயம் இந்தியாவின் மிகச்சிறந்த சரணாலயங்களுள் ஒன்றாகும். மேலும் இந்த மாவட்டம் முழுவதும் …

திருநெல்வேலி: குற்றாலத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், சில கட்டுப்பாடுகளை விதித்தும் ஐகோர்ட் உத்தரவிட்டது. அதை பேரூராட்சியினர், போலீசார், பொதுமக்கள் கண்டுகொள்ளவில்லை. மதுரை ஐகோர்ட் கிளையில் ஆர்.கிருஷ்ணசாமி என்பவர் தாக்கல் செய்த மனுவில், குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவேண்டும். சுகாதாரம், மதுக்கடைகள், போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைளை முன்வைத்தார். இதனை விசாரித்த, …

தமிழ்நாட்டின் கட்டிடக்கலை வரலாற்றில், நீடித்திருக்கக் கூடிய கட்டிடங்களாகக் கற் கோயில்களை அமைத்துத் திராவிடக் கட்டிடக்கலை வளர்ச்சிக்கு மிகப்பெரிய காரணமாக கருதப்படுபவர்கள் பல்லவர்கள். அதோடு கட்டிடக்கலையில் வியக்கவைக்கும் சாதனைகளாக திகழும் சோழர்காலக் கட்டிடக்கலை என்பதை பல்லவர்கள் துவக்கி வைத்த பாணியின் தொடர்ச்சியாகவே வரலாற்று ஆய்வாளர்களும், கட்டிடக்கலை நிபுணர்களும் கருதுகிறார்கள். அந்த வகையில் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில், பல்லவர்களின் …

கோவா மாநிலத்தில் சுரங்கத் தொழிலுக்கு விதித்திருந்த தடையை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை விலக்கியது. ஆண்டுக்கு அதிகபட்சம் 2 கோடி டன் அளவுக்கு மட்டுமே இரும்புத்தாது வெட்டியெடுக்கப்பட வேண்டும் என்று நிபந்தனையும் விதித்திருக்கிறது. மூன்று நீதிபதிகள் அடங்கிய ‘பெஞ்ச்’ இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. மேலும், “இந்தக் கனிம அகழ்வால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் அளவிடப்படும். அந்தத் தகவல்களின் …

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு – முண்டந்துறை புலிகள் காப்பகத்தில், கடந்த 5 ஆண்டுகளில் புலிகள் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. இதற்கு என்ன காரணம்? என்பது குறித்து வனத்துறை விளக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. புலிகளைக் காக்கும் நடவடிக்கையாக, 2006-ம் ஆண்டு முதல் புலிகளை கண்காணித்தல், அவற்றை சார்ந்து வாழும் உயிரினங்கள், இரையாகும் விலங்குகள், அவற்றின் வாழிடங்கள் …

ஆழியார் அணை தமிழ்நாடு கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி அருகே அமைந்துள்ள சிறு நீர்த்தேக்கமாகும். இங்கு மனமகிழ்விற்காக பூங்கா,மீன் காட்சியகம், தீம் பார்க் முதலியன தமிழ்நாடு மீன்வளத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 1962ஆம் ஆண்டு ஆழியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. வால்பாறையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அணை கோவையிலிருந்து 65 கி.மீ தொலைவில் உள்ளது. இதற்கு மேல் ஆழியாறு நீர்த்தேக்கத்திலிருந்து …

கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி நகரத்துக்கு உங்கள் வாழ்நாளில் நீங்கள் ஒரு முறையாவது விஜயம் செய்து ரசிக்க வேண்டும். அரபிக்கடல் ஓரம் வீற்றிருக்கும் இந்த கம்பீரமான நகரம் ஒரு காலத்தில் இந்தியாவில் முக்கியமான துறைமுக நகரமாக திகழ்ந்திருக்கிறது. கொச்சி புகைப்படங்கள் – கொச்சி கப்பல் கட்டுமிடம் கொச்சின் என்ற பெயரில் முன்னர் அழைக்கப்பட்ட இந்த கடற்கரை …

கோவளம் மூன்று அடுத்தடுத்த வளைவான கடற்கரையைக் கொண்ட ஒரு உலகப் புகழ்பெற்ற இடமாகும். இது சுற்றுலாப்பயணிகளின் விருப்பமான அழகிய இடம். குறிப்பாக ஐரோப்பியர்கள் 1930லிருந்து வந்து குவியும் இடமாகவும் உள்ளது. கடற்கரையில் குவிந்து கிடக்கும் பெரிய பாறைகள் அங்கேயே கடல் நீரைத் தடுத்து, ஒரு அழகிய வளைகுடாப் பகுதியை ஏற்படுத்தியுள்ளதால், இந்த அமைதியான நீர் குளிப்பதற்கு …

தேனி மாவட்டத்தின் குற்றாலமாகத் திகழ்கிறது, கும்பக்கரை. இங்கு கொட்டும் நீர்வீழ்ச்சி, தென் மாவட்டப் பகுதி மக்களை பெருமளவில் ஈர்த்து வருகிறது. கும்பல்கரையே கும்பக்கரை என்று மருவியதாகக் கூறப்படுகிறது. வன தெய்வங்களான மாட்சிநாயக்கன், வீரபுத்திரன், வைரவன், பூதநாட்சி, செழும்புநாட்சி, சோத்துமாயன், சின்ன அண்ணன், கருப்பணசாமி ஆகிய தெய்வங்கள் இங்குள்ள கரையில் கும்பலாகக் கூடுமாம். அதனால் இது கும்பல்கரை …

1 2 3

Hit Counter provided by technology news