தெரிந்து கொள்வோம்

தெரிந்து கொள்வோம்

உலகப் புகழ் பெற்ற புரட்சியாளரும் கியூபா நாட்டின் தந்தை என அறியப்பட்டவர் பிடல் காஸ்ட்ரோ. அவரைப் பற்றி சில சுவையான தகவல்கள் உங்களுக்காக. 1.ஐநா சபையில் மிக நீண்ட உரை நிகழ்த்தி சாதனை படைத்திருக்கின்றார். செப்டம்பர் 26, 1960-யில் அவர் நிகழ்த்திய உரையின் நீளம் 4 மணிநேரம் 26 நிமிடங்கள் ஆகும். 2.பிடல் காஸ்ட்ரோவின் பிறந்த …

முல்லைவனம் ‘Green Kalam Movement ‘ என்னும் அமைப்பில் நடிகர் விவேக் உடன் இணைந்து செயற்படுகிறார். மரங்களை நடுவது மற்றும் கேட்போருக்கு வழங்குவது இந்த அமைப்பின் பணி. ‘ Tree Bank of India ‘ என்னும் அமைப்பை அவர் தமது அமைப்பாக நடத்தி வருபவர். இருப்பது ஆண்டுக்கும் மேல் இதில் அவர் பல லட்சம் …

விண்வெளி செய்தி:  செயற்கைக் கோளை விண்ணில் ஏவிவிட்டு மீண்டும் பத்திரமாக பூமிக்கு திரும்பி வரும் ராக்கெட் (பொதுவாக இவை எரிந்து கடலில் விழும்) தயாரிப்பில் ஈடுபட்டு வரும் spaceX நிறுவனம் வெற்றிகரமாக இந்த வகை ராக்கெட் மூலம் செவ்வாய்க்கு செயற்கை கோளை ஏவியுள்ளது.  இது செயற்கை கோள் ஏவும் செலவை மிச்சப் படுத்தி அதிக முறை …

குவைத் பரங்கிப்பேட்டை இஸ்லாமியப் பேரவை (KPIA) அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம… பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்ட நமது KPIA தற்போது உறுப்பினர்கள் நிறைய பேர் ஊருக்கு சென்று தங்கிவிட்டதால் செயல்பாடின்றி உள்ளது. இன்ஷா அல்லாஹ் மீண்டும் வருகின்ற 2017 ஜனவரி முதல் புத்தெழுச்சியுடன் தொடங்கப்பட்டு தன்னுடைய நற்பணிகளை செய்வதற்கு தயாராக உள்ளது. ஆகவே, குவைத் வாழ் …

குவைத்தில் கல்வி விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி! குவைத் வாழ் தமிழ் உறவுகளே! இன்ஷா அல்லாஹ்… 14.10.2016 வெள்ளிக்கிழமை நண்பகல் 11:35 மணி முதல்… K-Tic தமிழ் ஃகுத்பா பள்ளிவாசல், ஃகைத்தான், குவைத் சிறப்பு விருந்தினர்: “சமூகநீதி போராளி” CMN முஹம்மது ஸலீம் M.A., நிறுவனர், சமூகநீதி அறக்கட்டளை / தலைவர், தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் …

அமீரகத்தில் பேச்சுலர்களின் ஹஜ் பெருநாள் – கவிஞர் பூந்தை ஹாஜா பரிக்கப்பட்டது எங்களது பாசம் மட்டுமல்ல.. எங்கள் உரிமையும் கூட.. இதை புரிந்தும் நாங்கள் செய்தது பெருநாள் தொழுகை முடித்ததும் இதை மறக்க உறங்கினோம்.. அடுத்த நாள் வந்தது தாயகத்தில் பெருநாளும் வந்தது.. காலை முதல் இரவு வரை நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஸ்கைப் போன்ற …

திருவனந்தபுரம்: கேரளாவில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் கோயில்களில் நடைபெற்று வரும் 5000 ஷாகாவிற்கு தடை விதிக்க ஆளும் இடதுசாரிகள் அரசு திட்டமிட்டுள்ளது. இது கேரள ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக ஆகிய அமைப்புகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலேயே மிக அதிக அளவில் ஷாகாக்கள் நடைபெறும் இடங்களில் கேரளாவும் ஒன்று. இங்கு சுமார் 5000 ஷாகாக்கள் கோயில்களில் …

இதை சாப்பிட்டால்.. குழந்தைகள் ஊட்டம் பெறுவார்கள். . . செரிமானம் கூடும் குடல் வலி குணமாகும் . . . குடல் புழுக்கள் மறையும் அது என்ன மருந்து என்று தானே யோசிக்கிறீர்கள்? இது மருந்து இல்லை, நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய் கேரட் தான்! ஒரு 100 கிராம் கேரட்டில் 86.0 விழுக்காடு நீர்ச்சத்தும், …

நான் ஒன்பதாவது படித்துக்கொண்டிருக்கும்போது என் பள்ளித்தோழனும் நானும் தீபாவளியன்று பட்டாசுவாங்குவதற்காக  வெடிக்கடைக்கு புறப்பட்டோம். அப்போது நாங்கள் போகும் வழியில் உள்ள  பள்ளிக்கூடம் உட்புறம் சிலர் பலிங்கு குண்டு வைத்து காசு கட்டி விளையாடிக்கொண்டிருந்தனர். என் நண்பன் சொன்னான்.. “வா.. கொஞ்ச நேரம் நாமும் விளையாடுவோம்.” என்றவனிடம் சரி என்று சொல்லி உள்ளே சென்றோம். விளையாடிக்கொண்டிருந்தவர்களுடன் இவனும் …

குரூப்-4 தேர்வு அறிவிப்பு 15 நாட்களில் வெளியாகும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் பேட்டி 5,451 காலிப்பணி இடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு அறிவிப்பு இன்னும் 15 நாட்களில் வெளியாகும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் கே.அருள்மொழி தெரிவித்தார். 74 காலிப்பணி இடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் உயர் பதவிகளுக்கான …

தொப்பி – சிறுகதை பூந்தை ஹாஜா மாப்பிள்ளைக்கு தலைல தொப்பிபோட்டு உட்காரவைங்கப்பா.. – பள்ளிவாசல் நிக்காஹ் நடைபெரும் நேரத்தில் ஒரு குரல் ஒலித்தது. புது மாப்பிள்ளைக்கு அருகில் அமர்ந்திருந்த பள்ளிவாசலின் இமாம் அவர்கள் உடனே குறிக்கிட்டு..’பரவாயில்லை. அது அவர் விருப்பம்..’ வேண்டாம் என்றால் விட்டுவிடுங்கள்..;’ என்றார். இமாமின் பேச்சு அங்கு குழுமியிருந்த பலருக்கு ஆட்சரியத்தை ஏற்பதுத்தியது. …

பரேலில் விடுதலை.. – பூந்தை ஹாஜா அயல்நாட்டில் அகதிகளாய்.. அவ்வப்போது பரேலில் பயணம் நாட்டுக்கு.. சிறையில் இருந்து விடுதலையான சந்தோஷம். அதற்கு அத்தாட்சி கொண்டு செல்லும் வெகுமதிகள். அம்மா சொன்னால் கடவுச்சீட்டை பத்திரமாக எடுத்துவை என்று.. இரவில் மனைவி சொன்னால் கடவுச்சீட்டை தூர வீசுங்கள் வருவதை பார்த்துக்கொள்ளலாம் என்று.. அன்பாக அரவணைத்தது குடும்பம் அடுத்த பயணம் …

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புச் சகோதரர்கள் கவனத்திற்கு, நேற்றையதினம் நமது சகோதரர் மௌலவி ஹாஜி அலி ஃபிர்தவ்ஸி அவர்களின் மரணத்தைப்பற்றி கேள்வி பட்டிருப்போம். அன்னாரின்ஜனாசாவில் சமுதாய சொந்தங்களும் சமூக ஆர்வலர்களும் திரளாக கலந்து கொண்டு கவலையுடன் துஆ செய்தார்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுக்கு மன்னிப்பை வழங்கி அவர்களுக்கு சொர்க்கத்தையும் தந்து அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதலையும் அவர்கள் …

பாபர் மசூதி வழக்கின் முக்கிய மனுதாரரான ஹாஷிம் அன்சாரி தனது 95-வது வயதில் இன்று காலமானார். அயோத்தியில் ராமர் கோவில் உள்ள, நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கு 60 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. பாபர் மசூதி இடிப்புக்கு பின் அங்குள்ள நிலம் யாருக்கு சொந்தம்? என்பது தொடர்பாக 1949-ம் ஆண்டில் இருந்து நீடித்துவந்த சர்ச்சையில் …

1 2 3 9

Hit Counter provided by technology news