நிகழ்வுகள்

நிகழ்வுகள்

குவைத் தமிழ் டாட்காம் மற்றும் குவைத் தமிழ்நேசன் இரு பத்திரிக்கைகளும் இணைந்து மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ. பி. ஜெ. அப்துல்கலாம் அவர்களைப்பற்றிய நினைவும் – நிகழ்வும், ஒரு அணு விஞ்ஞானியின் அற்புத வாழ்க்கை என்ற தலைப்பிலும், மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புடையவர் என்று குற்றம் சாட்டப்பட்டு தூக்குதண்டனை அளிக்கப்பட்ட ஷஹீத் யாகூப் மேனன் …

மியான்மரில் தொடரும் அப்பாவிகள் மீதான தாக்குதல் மியான்மரில் ரொஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் தீவிரமடைந்திருப்பதால் அந்த நாட்டு முஸ்லிம்கள் தமது வீடு விளைநிலங்களை விட்டு கடல் வழி மார்க்கமாக மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு படகுகளில் தப்பிச் செல்கின்றனர்.பலர் கொல்ல பட்டுவிட்டனர் அடைக்கலம் கொடுக்க யாரும் இல்லாத நிலை ஏற்பட்டு உண்ண உணவின்றி பசியால் பலர் …

இந்திய துணைக்கண்டத்தில் முன் எப்போதும் இல்லாத ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலோட்டமாகப் பார்த்தால் இந்த `அசாதாரணம்` எளிதாகப் பிடிபடாது. பாஜக தலைமையிலான ஆட்சி குறித்து கடந்த 3 மாதகாலமாக வெளிவரும் செய்திகளையும் அவை பற்றி எழும் விமர்சனங்களையும் விளக்கங்களையும் கூர்ந்து கவனித்தால் `அசாதாரணம்` பளிச்சென தெரியும். கடந்த 26 ஆம் தேதியன்று குடியரசு தினத்தையொட்டி …

ஃபலஸ்தீன மண்ணில் தொடர்ந்து கொடுமைகள் இடம் பெற்று வருகின்றன. யூத சியோனிச அரச அந்தப் பூமியின் மைந்தர்களை படுகொலை செய்து வருகின்றது. தங்களுக்கு ஃபலஸ்தீன மண்ணில் ஓர் அங்குல உரிமை கூட பாராட்ட முடியாத நிலையில் சியோனிஸ்டுகள் அந்த மண்ணின் ஒரு பகுதியை அபகரித்து இஸ்ரேல் எனப் பெயர் சூட்டிக் கொண்டனர். இன்று இவர்கள் அபகரித்த …

மதங்களை வென்ற மனித நேயம் பீகார் கலவரத்தில் தனது உயிரையும் பொருட்படுத்தாது முஸ்லீம்களை காப்பாற்றிய மாற்று மத சகோதரி பீகார் மாநிலத்தில் உள்ள அசிப்பூர் என்ற கிராமத்தில் ஏற்பட்ட மதக்கலவரத்தில் சிக்கிகொண்ட 10 முஸ்லீம்களை 50 வயதான சயீல் தேவி என்ற விதவைப் பெண் காப்பாற்றி பாதுகாப்பு அளித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலவரத்தில் சுமார் 5,000 …

கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அவர்களின் வரலாற்றை விளக்கும் ஆவணப்பட வெளியீட்டு விழா குவைத்தில் எழுச்சியோடும், சிறப்போடும் நடைபெற்றது. கடந்த 08.01.2015 அன்று குவைத்தில் இயங்கி வரும் தமிழ் அமைப்பான குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் (கே-டிக்) இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. முஸ்லிம் லீக் பதிப்பகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள காயிதே மில்லத் ஆவணப்படத்தை ஆளூர் ஷா நவாஸ் இயக்கியுள்ளார். …

சென்னை: ‘இல்மி’ என்ற கல்வி நிறுவனம் இலவச சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான பயிற்சியை வழங்கவிருப்பதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு: சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 2015 பயிற்சி நடைபெறும் இடம்: சென்னை,கோவை, திருச்சி, நெல்லை தமிழக அரசின் காவல்துறைக்கு இவ்வாண்டு சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கு 1000 பேர் எடுக்கவுள்ளனர். காவல் துறையில் நமது …

உங்களை நான் இராக்கியனாக இருக்க வேண்டுகிறேன்,எனக்கு மரணம் எனத் தீர்ப்பளித்தால், என்னை ஒரு பொது குற்றவாளிபோல் தூக்கிலிடக் கூடாது , நான் ஒரு இராணுவத்தினன் என்னை சுடும் படையணியினால் சுட்டுக் கொல்ல வேண்டும் ” சதாம் ஹுசைன் தன்னை விசாரித்த நீதிபதிகளிடம் கூறியது. மாவீரனை இழந்து விட்டது ஈராக் தேசம் ..

பகவத்கீதை யை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் – சுஷ்மா பாஜக அல்லாதவர்கள் தவறான வழியில் பிறந்தவர்கள் சாத்வி நிரஞ்சன் ஜோதி. காந்தியை கொன்ற கோட்சே ஒரு தேசியவாதி – சாக்ஷி மகராஜ் இந்தி மொழியை நாடு முழுவதும் பரப்ப வேண்டும் – ராஜ் நாத் சிங். பாபர் மசூதி இந்தியாவின் அவமான சின்னம் – …

பாலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதியில் அந்த நாட்டு அமைச்சர் ஒருவர் இஸ்ரேல் நாட்டு ராணுவத்தினரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலஸ்தீன அமைச்சரை அடித்தே கொன்ற இஸ்ரேல் ராணுவம்! வீடியோ இணைப்பு இஸ்ரேல்-பாலஸ்தீனத்துக்கு இடைப்பட்ட மேற்குக்கரை பகுதியில் உள்ள துர்முசியா என்ற கிராமத்தில் நடைபெற்றுவரும் இரு நாட்டவர்களுக்கும் இடையேயான போராட்டத்தை பார்வையிட பாலஸ்தீன …

1 2 3 4 5

Hit Counter provided by technology news