நிகழ்வுகள்

நிகழ்வுகள்

பகவத்கீதை யை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் – சுஷ்மா பாஜக அல்லாதவர்கள் தவறான வழியில் பிறந்தவர்கள் சாத்வி நிரஞ்சன் ஜோதி. காந்தியை கொன்ற கோட்சே ஒரு தேசியவாதி – சாக்ஷி மகராஜ் இந்தி மொழியை நாடு முழுவதும் பரப்ப வேண்டும் – ராஜ் நாத் சிங். பாபர் மசூதி இந்தியாவின் அவமான சின்னம் – …

பாலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதியில் அந்த நாட்டு அமைச்சர் ஒருவர் இஸ்ரேல் நாட்டு ராணுவத்தினரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலஸ்தீன அமைச்சரை அடித்தே கொன்ற இஸ்ரேல் ராணுவம்! வீடியோ இணைப்பு இஸ்ரேல்-பாலஸ்தீனத்துக்கு இடைப்பட்ட மேற்குக்கரை பகுதியில் உள்ள துர்முசியா என்ற கிராமத்தில் நடைபெற்றுவரும் இரு நாட்டவர்களுக்கும் இடையேயான போராட்டத்தை பார்வையிட பாலஸ்தீன …

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் 3296 உதவி கோட்டப் பொறியாளர் பணியிடங்கள் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படும் அரசு தொலைத்தொடர்பு நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள உதவி கோட்ட பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் 3296 உதவி கோட்டப் பொறியாளர் பணியிடங்கள் நிறுவனம்: பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் …

சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற பாபரி மஸ்ஜித்தின் நீதிக்கான மாபெரும் ஆர்ப்பாட்டம்! டிசம்பர் 06, 1992 அன்று 465 ஆண்டுகளாக தலைநிமிர்ந்து நின்ற வரலாற்று சின்னமான பாபரி மஸ்ஜிதை பாசிஸ பயங்கரவாதிகள் பட்டபகலில் இடித்து தரைமட்டமாக்கினர். இடிக்கப்பட்டது ஓர் வழிப்பாட்டு தளம் மட்டுமல்ல, நம் தேசம் கட்டமைக்கப்பட்ட மத சார்பற்ற கொள்கையும் அதன் மதிப்புகளும் …

நைஜீரியாவின் இரண்டாவது பெரிய நகரான கானோவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தாக்குதலை ஆயுததாரிகள் நடத்தியுள்ளனர். அங்குள்ள மத்தியப் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டிருந்தோர் மீது ஆயுததாரிகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். பின்னர் மூன்று குண்டு வெடிப்புகளும் இடம்பெற்றன என்று சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர். இத்தாக்குதல்களை அடுத்து மக்கள் அங்கிருந்து பீதியில் வெளியேறினர் என்றும் அங்கிருந்து …

கால்நூற்றாண்டுக்கு முன்னர் பெண் சிசுக்கொலைகள் நடந்து ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய தமிழ்நாட்டில் இன்று பெற்றோர் கொலைகள் நடக்கத்துவங்கியிருக்கின்றன. தமிழ்நாட்டின் முதியோர் பராமரிப்பின் மோசமான நிலைமையே இத்தகைய மவுனக்கொலைகள். இந்த நிலைமை உருவானதற்கான சமூக, பொருளாதார, கலாச்சார பின்னணியை ஆராயும் பெட்டகத்தொடரின் முதல் பகுதி. “100 கிராமங்களில் மட்டும் 200 பேர் கொலை?” மதுரையை ஒட்டிய உசிலம்பட்டி …

இந்த படத்தில் உள்ள சிறுவனை( Arabath(alias) assam) நேற்று இரவில் இருந்து காணவில்லை.. புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி தாலுகா செட்டித்தெரு இதை அதிகமதிகமாக Share. செய்யுங்கள் சகோதரர்களே தொடர்புக்கு:- 86 08 972707(Sheik) தகவல் உதவி இமாம் கஸ்ஸாலி

1. சென்னை – மவ்லவி ஜே.எஸ்.ரிபாயீ (தலைவர்) 95000 62793 2. திருச்சி மாநகர் – பேரா. எம்.எச். ஜவாஹிருல்லாஹ் (மூத்த தலைவர்) 95000 62791 3. இராமநாதபுரம் – செ. ஹைதர் அலி ( மூத்த தலைவர் ) 94449 07824 4. நாகை தெற்கு – ப. அப்துல் சமது (பொதுச் செயலாளர், …

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார். ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் எனவும் சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும் எனவும் தெரிவித்தார். தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று மேற்கு நோக்கி நகர்ந்து …

காஷ்மீரில் கடந்த 2010-ஆம் ஆண்டு நடந்த மச்சில் போலி என்கவுன்டரில் மூன்று இளைஞர்களை சுட்டுக் கொன்றது தொடர்பாக 7 ராணுவ வீரர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி ராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த 3 அப்பாவி இளைஞர்கள் ராணுவ வீரர்களால் கடந்த 2010-ஆம் வருடம் சுட்டுக் கொல்லப்பட்டனர். பின்னர் இளைஞர்கள் மீது கறுப்பு …

காஷ்மீர் மாநிலம் பட்காம் மாவட்டத்தில் திங்கள்கிழமை கார் ஒன்று மீது இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர். தப்பி பிழைத்த அந்த இளைனனின் பெயர் பாஸிம்.. அவன் தன்னுள் ஒரு கேள்வியை திரும்ப திரும்ப கேட்டு கொண்டே இருக்கிறான்.அது வேறு ஒன்றும் அல்ல . நான் உயிரோடுதான் இருக்கிறேனா என்ற கேள்வி தான் அது …. …

தாம்பரத்தில் தமுமுக நிர்வாகிகளுக்கு வெட்டு நேற்று (29.10.2014) இரவு சுமார் 10 மணியளவில் தாம்பரத்தைச் சேர்ந்த பாண்டியன் என்ற உள்ளூர் ரவுடியின் தலைமையில் வந்த சுமார் 16 பேர் கொண்ட கும்பல் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத் தலைவர் எம். யாகூப் அவர்களை அவருடைய கடைக்கே வந்து பயங்கர ஆயுதங்களுடன் கொலை செய்ய முயற்சி செய்தனர். ஆனால் …

1 2 3 4 5

Hit Counter provided by technology news