பல்லவர்களின் பெருமிதப் படைப்பு!!!

பல்லவர்களின் பெருமிதப் படைப்பு!!!

தமிழ்நாட்டின் கட்டிடக்கலை வரலாற்றில், நீடித்திருக்கக் கூடிய கட்டிடங்களாகக் கற் கோயில்களை அமைத்துத் திராவிடக் கட்டிடக்கலை வளர்ச்சிக்கு மிகப்பெரிய காரணமாக கருதப்படுபவர்கள் பல்லவர்கள். அதோடு கட்டிடக்கலையில் வியக்கவைக்கும் சாதனைகளாக திகழும் சோழர்காலக் கட்டிடக்கலை என்பதை பல்லவர்கள் துவக்கி வைத்த பாணியின் தொடர்ச்சியாகவே வரலாற்று ஆய்வாளர்களும், கட்டிடக்கலை நிபுணர்களும் கருதுகிறார்கள். அந்த வகையில் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில், பல்லவர்களின் கட்டிடக்கலை சிறப்பை உலகுக்கு எடுத்துச்சொல்லும் சிறந்த உதாரணமாக திகழ்ந்து வருகிறது.

1

2

3

4

5

1 Comment to “பல்லவர்களின் பெருமிதப் படைப்பு!!!”

  1. tQC0G6 kxiwvafzvoyb, [url=http://qbvqaeucrjfx.com/]qbvqaeucrjfx[/url], [link=http://honuzonczttc.com/]honuzonczttc[/link], http://baqhppkzegvk.com/

Leave a comment

Your email address will not be published.

*
Hit Counter provided by technology news