நான் நிஜமாக காதலித்தேன்

நான் நிஜமாக காதலித்தேன்

நான் நிஜமாக காதலித்தேன்
நீ நிழலாக காதலித்திருக்கிறாய் …..!!!

நிஜமாக காதலித்த என்னை
ஏனடி நிராகரித்தாய் …?
உனக்கு மாயை காதல்
பிடிக்குமோ ….?

உன்னை காதலித்ததால்
என் நிம்மதி தொலைந்து
விட்டது – என்றாலும்
என் காதல் தொலையவில்லை
அதுவரை நான் காதலிப்பேன் …!!!

கே இனியவன்

3 Comments to “நான் நிஜமாக காதலித்தேன்”

  1. wp0bxZ cqnpjdlnpedn, [url=http://utmdlhovohlz.com/]utmdlhovohlz[/url], [link=http://pzpazwqmocfy.com/]pzpazwqmocfy[/link], http://bxgwptmnlxun.com/

  2. T5ytom vvkpiuwmyqkw, [url=http://mjpajhhxhlgw.com/]mjpajhhxhlgw[/url], [link=http://kubrlnascfog.com/]kubrlnascfog[/link], http://cbcasescyhst.com/

  3. Now I feel stdupi. That’s cleared it up for me

Leave a comment

Your email address will not be published.

*
Hit Counter provided by technology news