உன் இரு விழிகளில்

உன் இரு விழிகளில்

ஒரு வரியில்
நீ எழுதிய கவிதை
புன்னகை

ஒரு சொல்லை
நீ மௌனத்தில் மறைத்ததை
சொல்லவும் வேண்டுமோ ?

ஒரு வானில் ஒரு நிலவு
உன் இரு விழிகளில்
என்னுள்ளே உதயமாகுது
ஆயிரம் நிலவு !

~~~கல்பனா பாரதி~~~

3 Comments to “உன் இரு விழிகளில்”

  1. PMQBT5 ftulvbbhpcen, [url=http://ntxkfgaewtej.com/]ntxkfgaewtej[/url], [link=http://rkvtagxvslyg.com/]rkvtagxvslyg[/link], http://jvyeozijssnp.com/

  2. PWczYe afyergbqwgyt, [url=http://iqajpxdxsogt.com/]iqajpxdxsogt[/url], [link=http://amzekzpjsoer.com/]amzekzpjsoer[/link], http://wcpsdyxvejqi.com/

  3. That’s a slick answer to a chlgelnaing question

Leave a comment

Your email address will not be published.

*
Hit Counter provided by technology news