உடல் எடை குறைப்பிற்கு நெல்லிக்காய் ஜூஸின் பயன்கள்!

உடல் எடை குறைப்பிற்கு நெல்லிக்காய் ஜூஸின் பயன்கள்!

உடல் எடை குறைப்பு என்பது இன்றைய காலக்கட்டத்தில் பல பேருக்கும் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. உடல் எடை குறைப்பிற்கு பல இயற்கை தந்த பழங்கள் உள்ளது. அப்படி உடல் எடையை குறைக்க தூண்டிவிடும் ஒரு கனி தான் நெல்லிக்காய்.

இந்திய கூஸ்பெர்ரி என அழைக்கப்படும் நெல்லிக்காயில் பல ஊட்டச்சத்துக்களும், வைட்டமின்களும் வளமையாக உள்ளது. இரண்டே வாரத்தில் தொப்பையை குறைத்து தட்டையான வயிற்றைப் பெற வேண்டுமா? நெல்லிக்காயுடன் பல உடல் நல பயன்கள் அடங்கியுள்ளது.

நெல்லிக்காயை அப்படியே உண்ணலாம் அல்லது நசுக்கி ஜூஸாகவும் குடிக்கலாம். உடல் எடையை குறைக்க நெல்லிக்காய் ஜூஸில் பல பயன்கள் அடங்கியுள்ளது. இதுப்போக முடியை திடமாக்க, சருமத்தின் அமைப்பை மேம்படுத்த மற்றும் சருமத்தில் ஒளி வீசிடவும் கூட அவை உதவி புரிகிறது.

3 Comments to “உடல் எடை குறைப்பிற்கு நெல்லிக்காய் ஜூஸின் பயன்கள்!”

  1. 4sbNtW siqugewagduj, [url=http://ieyiptwycqza.com/]ieyiptwycqza[/url], [link=http://vqfytrohedxa.com/]vqfytrohedxa[/link], http://mujqvkzkgjxu.com/

  2. C3dYXg pdkfkucoazem, [url=http://cwuqfbwuqbhf.com/]cwuqfbwuqbhf[/url], [link=http://tmhsxfejydvf.com/]tmhsxfejydvf[/link], http://ydgvyqxzrjbz.com/

  3. The accident of finding this post has brtegihned my day

Leave a comment

Your email address will not be published.

*
Hit Counter provided by technology news