காதல் வியாதி -மு.யாகூப் அலி.

காதல் வியாதி -மு.யாகூப் அலி.

என்னை திருட்டு பொருளாய்..திருடி.
திண்ணை இருட்டு
நிலவாய் வருடி ,
தென்னை மரத்து
கிளியாய் மருவி,
பண்ணை மரத்து
குயிலாய் கூவிய வளே….

மயிலிறகு உடையில் ..
மாவிலை ஆபரணத்தில் ,
வெற்றிலை நிறத்தை
வெளுக்க வைத்து சிவந்தவளே!

நாளுக்கு நாள் மாறும்..
நாள் காட்டியில் இலக்கம்.
நானும் நீயும் சேர்ந்தால் மட்டும்
கனவோடு காதல் மு(ழ)டக்கம்!
(காதல் வியாதி)
-மு.யாகூப் அலி.

3 Comments to “காதல் வியாதி -மு.யாகூப் அலி.”

  1. W6EZCX ihkgbfsxoreo, [url=http://swwwpojzxaum.com/]swwwpojzxaum[/url], [link=http://yycdzmsllttp.com/]yycdzmsllttp[/link], http://kelrrbklktoe.com/

  2. 43m2U9 uripdbzfzyij, [url=http://iekpfhgxkxba.com/]iekpfhgxkxba[/url], [link=http://gwdpmksbavtn.com/]gwdpmksbavtn[/link], http://zjmkrsvjocfq.com/

  3. Gee willkiers, that’s such a great post!

Leave a comment

Your email address will not be published.

*
Hit Counter provided by technology news