ஹன்ஸ் வெஸ்ட்பெர்க் – இவரைத் தெரியுமா?

ஹன்ஸ் வெஸ்ட்பெர்க் – இவரைத் தெரியுமா?

$ ஸ்வீடன் தொழிலதிபர். 2010-ம் ஆண்டிலிருந்து எரிக்சன் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார்.

$ விளையாட்டுப் பிரியரான இவர் ஸ்வீடன் ஹேண்ட்பால் சங்கத்தின் தலைவராகவும் இருக்கிறார்.

$ 1477-ல் உருவாக்கப்பட்ட ஸ்வீடனின் மிகப் பழமையான உப்சாலா பல்கலைக் கழகத்தில் நிர்வாகவியலில் இளங்கலைப் பட்டம் பயின்றவர்.

$ எரிக்சன் நிறுவனத்தின் அங்கமான எரிக்சன் கேபிளில் தனது வாழ்க்கையைத் தொடங்கியவர். பிறகு அந்நிறுவனத்தில் சீனா, சிலி, பிரேசில் ஆகிய நாடுகளில் பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

$ பிரேசிலில் 2 ஆண்டுகள் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாகவும், இரண்டு ஆண்டுகள் சிலியிலும் பிறகு வட அமெரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில் முழு நிதிக் கட்டுப்பாட்டையும் கவனித்தார்.

$ 6 வெவ்வேறு தொழில்களைக் கொண்ட 17 நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் இடம்பெற்றுள்ளார்.

$ ஐக்கிய நாடுகள் சபையின் ஸ்திரமான வளர்ச்சிக்கு தீர்வளிக்கும் ஒருங்கிணைப்புக் குழுவிலும் இடம்பெற்றுள்ளார்.

2 Comments to “ஹன்ஸ் வெஸ்ட்பெர்க் – இவரைத் தெரியுமா?”

  1. Vbeg8t wjcoxainfqbb, [url=http://wkccnwhgitzz.com/]wkccnwhgitzz[/url], [link=http://rkexkkduidpw.com/]rkexkkduidpw[/link], http://kvcowmbtqayw.com/

  2. I secehard a bunch of sites and this was the best.

Leave a comment

Your email address will not be published.

*
Hit Counter provided by technology news