திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் தூர்வாரும் பணி தொடங்கியது

திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் தூர்வாரும் பணி தொடங்கியது

திருச்சி நகரின் மைய பகுதியான மலைக்கோட்டை கோவில் தெப்பக்குளம் தண்ணீர் அசுத்தமாக இருப்பதால் அதனை தூர்வாரி பராமரிக்க வேண்டும் என ஏராளமான கோரிக்கைகள் வந்தன. இதனை தொடர்ந்து தெப்பக்குளத்தை தூர்வாருவதற்கு மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. முதற்கட்டமாக தெப்பகுளத்தில் இருந்த தண்ணீர் மின்சார மோட்டார்கள் மூலம் வெளியேற்றப்பட்டன. பக்கவாட்டு சுவர்களில் முளைத்து இருந்த மரம் செடிகொடிகளும் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டதும், அடியில் படிந்து உள்ள சேறு, சகதி எல்லாம் அள்ளப்படும் அதனை தொடர்ந்து தெளிந்த நீர் விட்டு தெப்பக்குளம் பராமரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

2 Comments to “திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் தூர்வாரும் பணி தொடங்கியது”

  1. support@domain-kb.com // December 23, 2014 at 7:14 pm // Reply
  2. ihI14f wthqqyjesgsj, [url=http://vzcicygpomei.com/]vzcicygpomei[/url], [link=http://vpfnzqqhmsyy.com/]vpfnzqqhmsyy[/link], http://gigeltmhcmev.com/

Leave a comment

Your email address will not be published.

*
Hit Counter provided by technology news