பத்தாவது படித்தவர்களுக்கு பள்ளிக்கல்வி துறையில் வேலைவாய்ப்பு

பத்தாவது படித்தவர்களுக்கு பள்ளிக்கல்வி துறையில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறை சார்பாக அரசு பள்ளிகளில் LAW – Assistant பணிக்கு ஏறத்தாழ 4900 பணியாளர்களை தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். இதற்க்கான விளம்பரம் அந்தந்த மாவட்ட பத்திரிகைகள் தினத்தந்தி, தினமணி, Indian Express, மற்றும் (22,23,24,4,15 ) ஆகிய தேதிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
  • குறைந்த பட்சம் கல்வி தகுதி 10th
  • வயது (BCM) – 18 to 32
  • தேர்வு முறை: சாதாரண தேர்வு முறை
  • ஆதரவற்ற விதவை பெண்கள் – உயர்கல்வி படித்திருந்தால் வயது வரம்பு தேவை இல்லை.
  • இணையதளம்: www.tndge.in
  • இட ஒதுக்கீடு முறைப்படி மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • சம்பளம்: Rs.23.000
நமதூர் / நமது சமுதாய மக்கள் பயன்படுத்திக் கொள்வார்களா?

Leave a comment

Your email address will not be published.

*




Hit Counter provided by technology news