திருச்சிக்கு நேரடி விமான சேவை தேவை;

திருச்சிக்கு நேரடி விமான சேவை தேவை;
திருச்சிக்கு நேரடி விமான சேவை தேவை; 
குவைத் இந்தியத் தூதரிடம் அறிக்கை தாக்கல்
அனைத்து தமிழ் அமைப்புகளுக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் 
சங்கம் (K-Tic) விடுக்கும் ஓர் அன்பு வேண்டுகோள்
வளைகுடா நாடுகளிலிருந்து திருச்சிக்கு நேரடி விமான சேவை வேண்டி வளைகுடா வாழ் தமிழ் அமைப்புகள் அனைத்தும், அந்தந்த நாட்டில் இருக்கும் இந்திய தூதரகங்களில் கோரிக்கை அளிக்குமாறும், அவ்வறிக்கையின் நகலை ஊடகங்களுக்கும், சம்பந்தப்பட்ட துறைகளுக்கும் அனுப்பி வைக்குமாறும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) வேண்டுகோள் விடுக்கின்றது.
மேலதிக விபரங்கள் இணைப்பில்… 
முழு அறிக்கை வேண்டுவோர் தயவுசெய்து மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
நன்றி! 
 
அன்புடன்….
மவ்லவீ அல்ஹாஜ் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ – தலைவர்
மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., – பொதுச் செயலாளர்
மற்றும் நிர்வாகிகள் & உறுப்பினர்கள்
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), 
துரித சேவை / வாட்ஸ்அப் / வைபர் /  டெலிகிராம் / அலைபேசி: (+965) 97 87 24 82
மின்னஞ்சல்: q8_tic@yahoo.com / ktic1427@gmail.com 
பிடிஎப் டவுன்லோடு செய்ய கிளிக்கவும்: திருச்சிக்கு நேரடி விமான சேவை தேவை

Leave a comment

Your email address will not be published.

*
Hit Counter provided by technology news