ஸ்பெயின் கால்பந்து: ஆன்செலோட்டியை நீக்கியது ரியல் மாட்ரிட்

ஸ்பெயின் கால்பந்து: ஆன்செலோட்டியை நீக்கியது ரியல் மாட்ரிட்

ஸ்பெயின் கால்பந்து கிளப்பான ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளராக இருந்த கார்லோ ஆன்செலோட்டி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

கடந்த சீசனில் ரியல் மாட்ரிட் அணி 10-வது முறையாக ஐரோப்பிய சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றதில் முக்கியப் பங்கு வகித்த ஆன்செலோட்டி யால் இந்த சீசனில் பெரிய அளவில் வெற்றி தேடித்தர முடியவில்லை.

இந்த ஆண்டு நடைபெற்ற ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்கில் அரையிறுதியில் ஜுவன்டெஸ் அணியிடம் தோற்ற ரியல் மாட்ரிட், ஸ்பெயினின் பிரசித்தி பெற்ற கிளப் கால்பந்து போட்டியான லா லிகா சாம்பியன்ஷிப் போட்டியில் 2-வது இடத்தையே பிடித்தது. அதன் எதிரொலியாக இப்போது ஆன்செலோட்டி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

1 Comment to “ஸ்பெயின் கால்பந்து: ஆன்செலோட்டியை நீக்கியது ரியல் மாட்ரிட்”

  1. This is exactly what I was looking for. Thanks for wrintig!

Leave a comment

Your email address will not be published.

*
Hit Counter provided by technology news