இரத்ததான முகாம் அழைப்பிதழ்:

இரத்ததான முகாம் அழைப்பிதழ்:
இறைவனின் திருபெயாரால்:
இரத்ததான முகாம் அழைப்பிதழ்:
இவ்அழைப்பிதழ் உங்களை சிறந்த உடல்நலத்துடனும் சீரிய சமுதாய சிந்தனையுடனும் சந்திக்கடுமாக.
இரத்ததானம் என்று சொன்னாலே தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் என்று நினைவிற்கு வருவதை இறைவனின் மாபெரும் கிருபை. 
தமிழகத்தில் ஜாதி மத வேறுபாடின்றி நம் உறவுகளுக்கு இரத்ததானம் செய்யும் அமைப்பு தமுமுக என்பதை தங்கள் அறிவீர்கள்.
நாங்கள் இந்தியாவில் மட்டும்மல்ல உலகமெங்கும் தமுமுகவின் சமுதயபணி நடைபெறும் என்பதின் ஆதாரமாக குவைதில்!!!
தமுமுக குவைத் மண்டலம் சார்பாக இரத்த தான முகாம் வருகின்ற வெள்ளி கிழமை 28.08.2015 மதியம் 1 மணிக்கு ஜாப்ரியா இரத்தவங்கியில் நடை பெறவிருக்கின்றது.
தாங்கள் உங்களது அமைப்பு நிர்வாகிகள் மற்றும் நண்பர்களுடன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறபிக்கும்மாறு அனுபுடன் கேட்டுகொள்கிறோம்.
பெண்களும் இரத்தம் கொடுக்க வசதி செய்யபட்டுள்ளது.
உதிரம் கொடுப்போம் உயிர்காப்போம்..
என்றென்றும் மக்கள் பணியில். 
சமுதாய ஊழியர்கள் 
தமுமுக குவைத் மண்டலம்
image1

Leave a comment

Your email address will not be published.

*
Hit Counter provided by technology news