மேலத்திருப்பந்துருத்தியில் முஸ்லீம் சமூகம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளும் சவால்களும் குறித்த விளக்க பொதுக்கூட்டம்

மேலத்திருப்பந்துருத்தியில் முஸ்லீம் சமூகம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளும் சவால்களும் குறித்த விளக்க பொதுக்கூட்டம்

மேலத்திருப்பந்துருத்தி முஸ்லீம் ஜமாஅத் நடத்தும் முஸ்லீம் சமூகம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளும் சவால்களும் குறித்த விளக்க பொதுக்கூட்டம் வருகின்ற 18 நவம்பர் 2015 புதன்கிழமை மஃக்ரீப் தொழுகைக்கு பிறகு மேலமதரஸாவில் நடைபெற உள்ளது.

எழுத்தாளர், சமூக சிந்தனையாளர்

ஜனாப் ஆளூர் ஷாநவாஸ் அவர்கள்

சிறப்புளையாற்ற இருக்கின்றார்கள்.

afrah-shreen_a32464841-210x300

Leave a comment

Your email address will not be published.

*
Hit Counter provided by technology news