குவைத்தில் கல்வி விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி!

குவைத்தில் கல்வி விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி!

குவைத்தில் கல்வி விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி!

குவைத் வாழ் தமிழ் உறவுகளே!

இன்ஷா அல்லாஹ்…

14.10.2016 வெள்ளிக்கிழமை

நண்பகல் 11:35 மணி முதல்…

K-Tic தமிழ் ஃகுத்பா பள்ளிவாசல், ஃகைத்தான், குவைத்

சிறப்பு விருந்தினர்:

“சமூகநீதி போராளி” CMN முஹம்மது ஸலீம் M.A.,

நிறுவனர், சமூகநீதி அறக்கட்டளை / தலைவர், தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் / ஆசிரியர், சமூகநீதி முரசு மாத இதழ், சென்னை, தமிழ்நாடு

தலைப்பு:

இன்றைய கல்வியில்… வெளிநாட்டு வாழ்க்கையும்… உள்நாட்டு அரசு பணிகளும்…

<a href=”http://k-tic.com/wp-content/uploads/2016/10/cmn-salim.jpg”><img src=”http://k-tic.com/wp-content/uploads/2016/10/cmn-salim.jpg” alt=”cmn-salim” width=”960″ height=”624″ class=”alignnone size-full wp-image-194″ /></a>

குவைத்தில் வசிப்பவர்கள் அலைகடலென திரண்டு வருக!

வெளிநாடுகளில் வசிப்போர் தங்களின் குவைத் வாழ் உறவுகளுக்கும், நட்புகளுக்கும் இச் செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் கலந்து கொள்ள செய்க!!

பெண்களுக்கு தனியிட வசதி

வாகனங்கள் நிறுத்த விசாலமான மைதானம்

நேரலையில் காண…
www.k-tic.com
www.facebook.com/q8tic
www.ustream.tv/channel/ktic-live

அழைப்பில் இன்புறும்….

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
+965 97872482
www.youtube.com/user/Ktic12

Leave a comment

Your email address will not be published.

*
Hit Counter provided by technology news