குவைத் பரங்கிப்பேட்டை இஸ்லாமியப் பேரவை (KPIA)

குவைத் பரங்கிப்பேட்டை இஸ்லாமியப் பேரவை (KPIA)

குவைத் பரங்கிப்பேட்டை இஸ்லாமியப் பேரவை (KPIA)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம…

பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்ட நமது KPIA தற்போது உறுப்பினர்கள் நிறைய பேர் ஊருக்கு சென்று தங்கிவிட்டதால் செயல்பாடின்றி உள்ளது.

இன்ஷா அல்லாஹ் மீண்டும் வருகின்ற 2017 ஜனவரி முதல் புத்தெழுச்சியுடன் தொடங்கப்பட்டு தன்னுடைய நற்பணிகளை செய்வதற்கு தயாராக உள்ளது.

ஆகவே, குவைத் வாழ் நமதூர் மக்கள் தங்களின் தொடர்பு விபரங்களை தெரியபடுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

குவைத்தில் வசிக்கும் நமதூர் மக்களின் தொடர்பு விபரங்களை நம்மிடம் தருவதும், அவர்களிடம் இந்த தகவலை எடுத்துரைப்பதும் நமது பொறுப்பு என்பது நாம் அறியாத தகவல் அல்ல!

வரலாறு படைத்த பெருநகரம் பரங்கிப்பேட்டை! – நம் மக்கள் வாழ அமைப்போம் இராஜபாட்டை!!

நன்றி

தொடர்புக்கு:
முஹம்மது நூர் +965 99419356
கலீல் பாகவீ +965 97872482

Leave a comment

Your email address will not be published.

*
Hit Counter provided by technology news