இனி இந்திய ராணுவத்திற்கு வில்லும் அம்பும் தான்

இனி இந்திய ராணுவத்திற்கு வில்லும் அம்பும் தான்

iE074174a_bigஇந்த எச்ச சர்மா என்ற மனிதருக்கு அவருடைய இந்துக்கள் உருவாக்கிய பொருட்களை தவிர மற்றவைகளும் மற்றவர்களும் அவருக்கு வேண்டாம் என்று உறுதியாக நம்புவது மட்டும் இல்லை எல்லோரும் அவரை பின்பற்றுங்கள் என்று சொல்லும் கோமாளியும் கூட.

அந்த கோமாளி இனி இப்படி தான் வாழ்வார், ஏன் என்றால் இது வரையில் இந்தியாவில் இவர்களின் இந்துகள் என்று சொல்லிக்கொள்ளும் மக்கள் எல்லாம் பசு சானியும் அதன் சார்ந்த பொருளை மட்டும் தான் கண்டுபிடித்து உலகுக்கு கொடுத்து இருக்கிறார்கள். ஆக அந்த கற்கால வாழ்கையை தான் இவரும் இவரது அடி பொடிகளும் வாழ்ப்போகிறார்கள்.

ஆனால் ஒன்று இவர் சுவாசிக்க போகும் காற்று மட்டும் அனைத்து மத்தத்தினரும் பயன்படுத்தும் காற்று அதை எப்படி தடுத்துக்கொண்டு வாழப்போகிறார் என்று தெரியவில்லை.

ஐயப்பன் என்ற சாமியின் பெயரை கூட சொல்லமாட்டார் ஏன் என்றால் ஐயப்பன் என்றவுடன் நினைவில் வருவது ஏசுதாசு பாடிய பாடல்கள் அல்லவா. வானொலியில் பாடல்கள் கேட்கமாட்டார் அது பசுக்கறி சாப்பிடும் மார்கோணியால் கண்டுபிடிக்கப்பட்டவை. தொலைக்கட்சியை பார்க்கவோ அல்லது அவர்களுக்கு பேட்டியோ கொடுக்கமாட்டார் ஏன் என்றால் அது பசுக்கறி சாப்பிடுபவரால் கண்டுபிடிக்கபட்டவை. இது போல் மனிதன் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் விவசாய பொருட்கள் தவிர்த்து அனைத்தும் பசுக்கறி சாப்பிடும் மனிதர்களின் கண்டுபிடிப்பும் வடிவமைப்புமாகத்தான் இருக்கும்.

பாசக அரசு இருக்கும் வரையில் இனி எல்லையில் இராணுவம் பசுக்கறி சாப்பிடும் மனிதர்கள் கண்டுபிடித்த இராணுவ தளபாடங்களை தவிர்த்து இராமர் பயன்படுத்திய வில் அம்பு, வால், தண்டாயுதம் என்று தான் இனி அண்டை நாட்டு படைகளுடன் சண்டையிட்டு பாசகவினரை காப்பாற்ற போகிறார்கள்.

Leave a comment

Your email address will not be published.

*
Hit Counter provided by technology news