I.G.C* யின் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி

I.G.C* யின் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி

*IGC-யில் இன்று மாலை, TMCA-ன் சிறப்பு விருந்தினர் _Dr.சுல்தான் அஹமது இஸ்மாயில்_ பங்குபெறும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி*

📣📢📣 அஸ்ஸலாமு அலைக்கும்

*I.G.C* யின் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி

இடம்: *I.G.C .அலுவலகம்*
🏥 Al AMAL CLINIC Road,
ORYX Rental taxi அருகில்,

நாள்: *20.01.2018 சனிக்கிழமை* 🕘 *7:45PM* இன்ஷாஅல்லாஹ்

*தலைப்பு: படைப்பினங்களின் படிப்பினைகள்*

சிறப்புரை:- TMCA-ன் சிறப்பு விருந்தினர்
*முனைவர். சுல்தான் அஹமது இஸ்மாயில் PhD. DSc*
இயக்குனர், சுற்றுச்சூழல் அறிவியல் ஆய்வு மையம்.

இரவு உணவு ஏற்பாடும், பெண்களுக்கு தனி இடவசதியும் செய்யப்பட்டுள்ளன.

நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் வருக! விழிப்புணர்வு பெறுக!

அழைப்பில் மகிழும்,
*இஸ்லாமிய வழிகாட்டி மையம் – IGC*. ஃபாஹில்,குவைத் ☎ 23920478

Location Map: https://goo.gl/maps/k2AqS1Wfuj62

Leave a comment

Your email address will not be published.

*




Hit Counter provided by technology news