தொழிலதிபர் முயற்சியால் சீருடையார்புரம் தொடக்கப்பள்ளி மாவட்ட அளவில் சிறப்பிடம்!!!

தொழிலதிபர் முயற்சியால் சீருடையார்புரம் தொடக்கப்பள்ளி மாவட்ட அளவில் சிறப்பிடம்!!!

தொழிலதிபர் முயற்சியால் சீருடையார்புரம் தொடக்கப்பள்ளி மாவட்ட அளவில் சிறப்பிடம்!!!

தூத்துக்குடி மாவட்டம், சீருடையார்புரம் ஊ. ஒ. தொடக்கப்பள்ளி தூத்துக்குடி மாவட்டத்தில் (தனியார் பள்ளிக்கு இணையாக) சிறந்த பள்ளிக்கான விருது மற்றும் பாராட்டு சான்றிதழை (தமிழ்நாடு தொடக்கக்க கல்வித்துறை சிறந்த பள்ளிக்கான விருது (2016 – 2017) பெற்று சாதனை படைத்துள்ளது. இவ்விருதினை பள்ளி தலைமை ஆசிரியர் சுகந்தி ஜெசிந்தா, துணை ஆசிரியை ரெஜினா அவர்களும் மாண்புமிகு கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்களிடம் பெற்றுக்கொண்டனர்.

1

2

3

4
இப்பள்ளியின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட சீருடையார்புரம் தொழிலதிபர் S. அப்துல் ஜலில் அவர்கள் பள்ளி மாணவ – மாணவியருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் எந்தவித எதிர்ப்பார்பின்றி சிறப்பான முறையில் செய்து வருகிறார். சிறப்பாக கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியைகளுக்கும் உதவும் மனப்பான்மையுடைய இவரைப்போன்ற நல்ல உள்ளங்களுக்கு செந்தூர் டைம்ஸ் முகநூல் சொந்தங்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.#chendurtimes

Leave a comment

Your email address will not be published.

*
Hit Counter provided by technology news