அபுதாபியில் அய்மான் திருக் குர்ஆன் Android app (மென் பொருள்) வெளியீடு
அன்புடையீர்… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி…
மனித சமூகத்திற்கு இறைவன் அருளிய திருக் குர்ஆன் பரவலாக்கப் பணியில் அய்மான் சங்கம் தொடர்ந்து 35 ஆண்டுகளாக ஈடுபட்டு வருவதை அனைவரும் அறிவீர்கள்.
அதன் தொடர்ச்சியாக Android app வடிவமைக்பட்டு அனைத்து தரப்பு மக்களின் பயன்பாட்டிற்காகவும், வாகனத்தில் செல்லகூடியவர்களுக்கும் பயன்படும் வகையில் சிறந்த குரல் வளத்துடன்,குர்ஆன் திலாவத் மற்றும் தமிழாக்கத்தோடு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 12/05/2018 சனிக்கிழமை மாலை செட்டிநாடு உணவக அரங்கில் அற்ப்பணிக்கப்படுகிறது.
புனித ரமலானின் அருளப்பட்ட அருள் வேதம் புனித குர்ஆனை நாமும் ஓதி, நம்மை சுற்றியுள்ளவர்களையும் ஓத வைப்போம் அதன் தமிழாக்கத்தை கேட்க வைப்போம் வாரீர்.
அழைப்பின் மகிழ்வில்…
அய்மான் சங்கம் – அபுதாபி.
Thanks againreally appreciate your update😘custom written essays