வபாத் அறிவிப்பு

இந்திய தௌஹீத் ஜமாத் குவைத் மண்டல தலைவர் பிர்தவுஸ் அவர்களின் மாமியார் உடல்நலமின்றி மருத்துவமனையில் நேற்று காலமானார்கள்.அன்னாரின் மறுமை வாழ்வுக்காக துவா செய்யுமாறு கேட்டு கொள்கிறோம்.

ஜனாஸா நல்லடக்கம் இன்று 22.10.2018 சென்னை அயனாவரம் பள்ளிவாசலில் அஸர் தொழுகைக்கு பின் நடைபெறும்.

அஸர் நேரம் :4.30 இடம் : அயனாவரம் மார்க்கெட் பள்ளி

إنا لله وإنا إليه راجعون

“இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்” என்று கூற வேண்டும்.

பொருள் : நாம் அல்லாஹ்வுக்காகவே இருக்கிறோம். மேலும் அவனிடமே திரும்பக் கூடியவர்களாக இருக்கிறோம்

Leave a comment

Your email address will not be published.

*
Hit Counter provided by technology news