மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

நமது ஆற்றோரம்.காம் இணையதள நிறுவனர் சகோ பூந்தை ஹாஜா மைதீன் அவர்களின் தாயாரும்,
திருப்பந்துருத்தியில் இருக்கும் நாட்டாண்மை ஹாஜி H.அப்துல் வஹாப் அவர்களின் மனைவியுமான ஹாஜியா ஜுலைஹா பீவி அவர்கள் 19/11/2018 இரவு தாருல் பனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்து விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வன்னா இலைஹி ராஜவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும்,
அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை தந்தருள அல்லாஹ் உதவி புரிவானாக

சகோ பூந்தை ஹாஜா தாயக தொடர்பு எண்: 8220681749

Leave a comment

Your email address will not be published.

*
Hit Counter provided by technology news