தளம் பற்றி

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால்..

இறைவனின் பேரருளால் நாங்கள் இந்த வலைதளத்தை துவக்கியிருப்பதன் நோக்கம் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடியே தவிர வேறில்லை. இறைவன் எங்களின் இந்த முயற்சியை அங்கீகரித்து மக்கள் இதன் மூலம் பயன்பெறும் வகையில் ஆக்கியருள பிரார்த்திக்கிறோம்.

குவைத்திலிருந்து தமிழ்நேசன்

8 Comments to “தளம் பற்றி”

 1. Masha Allah!
  Migavum Arputhamana website.
  அற்புதமான வெப் சைட் இது. வாழ்துக்கள்
  அன்புடன்
  எஸ்.வாஹீத் மாலிமார்

 2. Dr.E.J.Sundar // January 21, 2015 at 7:11 am // Reply

  குவைத்திலிருந்து வெளிவரும் அருமையான தமிழ் நேசன் இதழை கொண்டுவந்திருக்கும் தமிழ் அன்பர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். புதிய செய்திகளும், பயனுள்ள கட்டுரைகளும், அழகிய படங்களும் படிக்கத்தூண்டும் வண்ணம் இதழ் அமைந்துள்ளது. சோர்வடையவைக்கும் இதழ்பணியில் மனங்கலங்காது முனைந்து வெற்றி பெறுக.
  முனைவர்.இ.ஜே.சுந்தர்

 3. Dhasthakeer.vadachenni malai // April 26, 2015 at 6:45 am // Reply

  மென்மேலும் வாழ்க வளர்க.
  பல புதிய பகுதிகளை எதிர்ப்பார்க்கின்றேன்.
  நகைச்சுவை பகுதியை
  புதிதாய் இனைக்கலாம்.

 4. uoOQ4h unpipqviafif, [url=http://chcrzneqzpje.com/]chcrzneqzpje[/url], [link=http://xmelmmrlpayg.com/]xmelmmrlpayg[/link], http://vtyrnnztgido.com/

 5. How neat! Is it really this simelp? You make it look easy.

Leave a comment

Your email address will not be published.

*
Hit Counter provided by technology news